album cover

Deva Aaviyea

1Christian & Gospel2025
album cover

Letra

Tēva āviyē tēṟṟaravāḷaṉē
Tākam tīrkkum jīva natiyē
Mēka stampamē akkiṉi stampamē
Eṉṉai pātukākkum tūya āviyē
Vārum vārum vārum
Um makimaiyāl eṉṉai nirappum
Paricutta stalattukkuḷ aḻaittuc cellum
Paricuttarē eṉṉil vārum
1.Kaṭṭukkaḷ aviḻttiṭum nukaṅkaḷai muṟittiṭum
Kāyam kaṭṭum tēva āviyē
2.Kālkalukku tīpamum pātaikku veḷuccamum cakala cattiyattiḷḕ
Naṭattum cattiya āviyē
3.Pāvataik kuṟittum nītiyai kuṟittum kaṇṭittuṇarttum aṉpiṉ āviyē
தேவ ஆவியே
தேற்றரவாளனே
தாகம் தீர்க்கும் ஜீவ நதியே
மேக ஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
என்னை பாதுகாகும் தூய ஆவியே
வாரும் வாரும் வாரும் உம் மகிமையால் என்னை நிரப்பும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் அழைத்துச் செல்லும்
பரிசுத்தரே என்னில் வாரும்
1.கட்டுக்கள் அவிழ்த்திடும் நுகங்களை முறித்திடும்
காயம் கட்டும் தேவ ஆவியே
2.கால்கலுக்கு தீபமும் பாதைக்கு வெளுச்சமும் சகல சத்தியத்திளே̀
நடத்தும் சத்திய ஆவியே
3.பாவதைக் குறித்தும் நீதியை குறித்தும் கண்டித்துணர்த்தும் அன்பின் ஆவியே
Written by: Joel Santhose, Lijo Felix, Philip Jeyaraj

Rodapé do Shazam

Selecionar idioma:
Google Play Store
Apple App Store
Chrome Web Store
Galaxy Store

Siga-nos

Loading...