album cover
Devaloka Sundari
album cover
00:00
00:10
00:15
00:25
00:55
02:20
00:00
02:32
Últimos 7 dias
Devaloka Sundari foi descoberta com mais frequência por volta de 25 segundos em música durante a semana passada

Vídeo da música

Vídeo da música

Letra

திம் தனி திம் தித் திம் ததனா தேரேனா
திம் தனி திம் தித் திம் ததனா தேரேனா
தேவலோக சுந்தரியே கண்மணியே
துணையாக நிற்க நீ வந்தாய் பெண்மணியே
உன் விழிகள் என்னை கொல்ல
உன் வாசனை என்னை தள்ள
உன் புடவை காற்றாக ஆட
உன் உருவம் தானாக நடனம் ஆட
ரி ச நி ச நி த நி ப த நி ச ரி க ம ரி ச
ரி ச நி ச நி த நி ப த நி ச ரி க ம ரி ச
திம் தனி திம் தித் திம் ததனா தேரேனா
திம் தனி திம் தித் திம் ததனா தேரேனா
காதல் கண்களால் என்னை தேட
உன் நளின முகத்திலோ கோபம் ஆட
என் பார்வை உன்னையே தொடர்ந்து செல்ல
என் கைகள் உன்னையே அழைத்து மெல்ல
காதில் ஒரு விஷயம் சொல்ல
காதல் என்னை கொல்ல உலகை வெல்ல
ரி ச நி ச நி த நி ப த நி ச ரி க ம ரி ச
ரி ச நி ச நி த நி ப த நி ச ரி க ம ரி ச
ச ரி ரி க க ம ம க ம ப த நி ம ப த நி ச
ரி ம க ரி த நி ச
திம் தனி திம் தித் திம் ததனா தேரேனா
திம் தனி திம் தித் திம் ததனா தேரேனா
Written by: Aksharakaviram
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...