Vídeo da música

Manasukkul
Assista ao videoclipe da música {trackName} de {artistName}

Créditos

PERFORMING ARTISTS
Jai
Jai
Performer
Unni Menon
Unni Menon
Performer
Krithik
Krithik
Actor
COMPOSITION & LYRICS
Jai
Jai
Composer
Pa Vijay
Pa Vijay
Lyrics
PRODUCTION & ENGINEERING
Krithik
Krithik
Producer

Letra

மனசுக்குள் வருவாயா என் மனசுக்குள் வருவாயா நீ ஒருமுறை சொல்லிவிடு மனசுக்குள் வருவாயா என் மனசுக்குள் வருவாயா நீ ஒருமுறை சொல்லிவிடு மனசுக்குள் வருவாயா என் மனசுக்குள் வருவாயா நீ ஒருமுறை சொல்லிவிடு பூங்காற்றாய் நீ வரவே இந்த பூங்கா ஏங்கியது கனவாக நீ வரவே என் இமைகள் தூங்கியது ஆறுதாள்கள் தந்தால் என்ன அழுகை வருகிறது மனசுக்குள் வருவாயா என் மனசுக்குள் வருவாயா நீ ஒருமுறை சொல்லிவிடு உன் பேரை சொன்னால் உன் பேரை சொன்னால் உல் நெஞ்சில் ஏனோ ஓராறுதல் நீ என்னை பார்த்தால் நீ என்னை பார்த்தால் முள்ளுக்குள் கூட பூமாறுதல் பட்டாம்பூச்சிக்கு ஒரு விண்மீன் மேலேதான் ஆசை வந்தது விண்மீன் என்பதோ இந்த பட்டாம்பூச்சிக்கு பார்வை தந்தது பூங்காற்றாய் நீ வரவே இந்த பூங்கா ஏங்கியது கனவாக நீ வரவே என் இமைகள் தூங்கியது ஆறுதள்கள் தந்தால் என்ன அழுகை வருகிறது மனசுக்குள் வருவாயா என் மனசுக்குள் வருவாயா நீ ஒருமுறை சொல்லிவிடு வழியாக நீயும் வந்தாலும் போதும் சுகமாக நானும் வரவேற்கிறேன் காற்றாக நீயும் வந்தாலே போதும் சந்தோஷமாய் நான் சருகாகிறேன் எந்த பூவிற்கும் மனம் எங்கே வந்தது உன்னால் வந்தது எந்தன் நெஞ்சிக்குள் உயிர் எங்கே வந்தது உன்னால் வந்தது பூங்காற்றாய் நீ வரவே இந்த பூங்கா ஏங்கியது கனவாக நீ வரவே என் இமைகள் தூங்கியது ஆறுதாள்கள் தந்தால் என்ன அழுகை வருகிறது மனசுக்குள் வருவாயா என் மனசுக்குள் வருவாயா நீ ஒருமுறை சொல்லிவிடு மனசுக்குள் வருவாயா என் மனசுக்குள் வருவாயா நீ ஒருமுறை சொல்லிவிடு பூங்காற்றாய் நீ வரவே இந்த பூங்கா ஏங்கியது கனவாக நீ வரவே என் இமைகள் தூங்கியது ஆறுதாள்கள் தந்தால் என்ன அழுகை வருகிறது
Writer(s): Pa. Vijay, Jai Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out