Vídeo da música
Vídeo da música
Créditos
INTERPRETAÇÃO
Adnan Sami
Vocais
Atnansami
Interpretação
Sadhana Sargam
Interpretação
Vaalee
Interpretação
A. R. Rahman
Interpretação
Vasundhara Das
Vocais
Boys ( Orignal Motion Picture Soundtrack )
Vocais principais
Genelia Deshmukh
Elenco
Siddharth
Elenco
COMPOSIÇÃO E LETRA
Vaalee
Composição
A. R. Rahman
Composição
Letra
பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்
பூம் பூம் ஹெய் ஹெய்
பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான் பூம் பூம்
பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்
பூம் பூம் ஹெய் ஹெய்
பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான் பூம் பூம்
காதல் இது தான் அது தான் என்று கேட்குமா?
காதல் இதயம் எதயும் எதிர்பார்க்குமா?
காதல் இது தான் அது தான் என்று கேட்குமா?
காதல் இதயம் எதயும் எதிர்பார்க்குமா?
முள்ளின் மீது காக்கை குஞ்சு தூங்க வில்லையா
ஏய் குப்பை மேட்டில் ரோஜா செடி பூப்பதில்லையா?
கொட்டாங்குச்சி கூரை போதும் நம் காதல் வாழும்
தங்க பஸ்பம் தேவையில்லை தண்ணீரே போதும்
கா கா கா... காதல் இது தான் அது தான் என்று கேட்குமா?
காதல் இதயம் எதயும் எதிர்பார்க்குமா?
பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்
பூம் பூம் ஹெய் ஹெய்
பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான் பூம் பூம்
பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்
பூம் பூம் ஹெய் ஹெய்
பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான் பூம் பூம்
காதல் நுழைந்தால்
காய்லாங்கடையும் கோலார் வயலாகும்
ஓட்டை உடைசல் காதல் நுழைந்தால்
புல்லாங்குழல் ஆகும்
மரம் இழைத்த சுருள் விரிந்து
மலர் படுக்கை செய்வோம்
முகம் உடைந்த பாட்டிலுக்குள்
அகல் விளக்காய் வாழ்வோம்
காதல் இது தான் அது தான் என்று கேட்குமா?
காதல் இதயம் எதயும் எதிர்பார்க்குமா?
காதல் இது தான் அது தான் என்று கேட்குமா?
காதல் இதயம் எதயும் எதிர்பார்க்குமா?
காளான் குடைக்குள்
கட்டி தழுவும் அட்டை என வாழ்வோம்
நூலாம்படையில் பூச்சி இரண்டாய்
ஊஞ்சல் ஆடி வாழ்வோம்
மழை குழைத்த சேற்றின் மேல்
மண் புழுக்கள் நீ நான்
அழுகிவிட்ட மாம்பழத்தில் இரு வண்டுகள் நாம் தான்
காதல் இது தான் அது தான் என்று கேட்குமா?
காதல் இதயம் எதயும் எதிர்பார்க்குமா?
முள்ளின் மீது காக்கை குஞ்சு தூங்க வில்லையா
ஏய் குப்பை மேட்டில் ரோஜா செடி பூப்பதில்லையா?
கொட்டாங்குசி கூறை போதும் நம் காதல் வாழும்
தங்க பஸ்பம் தேவையில்லை தண்ணீரே போதும்
பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்
பூம் பூம் ஹெய் ஹெய்
பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான் பூம் பூம்
பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்
பூம் பூம் ஹெய் ஹெய்
பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான் பூம் பூம்
பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்
பூம் பூம் ஹெய் ஹெய்
பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான் பூம் பூம்
பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்
பூம் பூம் ஹெய் ஹெய்
பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான் பூம் பூம்
பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்
பூம் பூம் ஹெய் ஹெய்
பூம்
Written by: A. R. Rahman, Vaalee