Créditos

INTERPRETAÇÃO
D. Imman
D. Imman
Interpretação
Harihara Sudhan
Harihara Sudhan
Interpretação
Sivakarthikeyan
Sivakarthikeyan
Elenco
Sri Divya
Sri Divya
Elenco
COMPOSIÇÃO E LETRA
D. Imman
D. Imman
Composição
Yugabharathi
Yugabharathi
Letra

Letra

ஊதா, ஊதா
ஊதா கலர்-உ ரிப்பன்
உனக்கு யாரு அப்பன்
ஊதா கலர்-உ ரிப்பன்
உனக்கு யாரு அப்பன்
ஊதா கலர்-உ ரிப்பன்
உனக்கு யாரு அப்பன்
நீ சொல்லடி எவனுக்கு நான் சலாம் போடணும்
நீ சொல்லடி எவனுக்கு நான் சலாம் போடணும்
ரோஜா, ரோஜா
ரோஜா கலர்-உ பொம்மி
உனக்கு யாரு மம்மி
ரோஜா கலர்-உ பொம்மி
உனக்கு யாரு மம்மி
ஏ நில்லடி எவளுக்கு நான் சபாஷ் போடணும்
நீ நில்லடி எவளுக்கு நான் சபாஷ் போடணும்
ஊதா, ஊதா
மதவங்க நடந்து போன
வீதி வெறும் வீதி
நீ தெருவில் நடந்து போன எனக்கு
செய்தி தலைப்பு செய்தி
மத்தவங்க சிரிப்ப பார்த்தா
ஓகே, வெறும், ஓகே
நீ சிரிச்சி பேசும் போது
எனக்கு வந்திடுதே சீக்கே
மதவங்க அழகு எல்லாம்
மொத்தத்துல ஒரு போர்-உ
சிங்காரி உன் அழகு தானே
போத ஏத்தும் பீர்-உ, பீர்-உ
கிங் ஃபிஷர் பீர்-உ
ஊதா, ஊதா
தக்ருதோம், தக்ருதோம்
மதவங்க உரசி போன
ஜாலி செம்ம ஜாலி
நீ உரசி போன பிறகுபார்த்த
காலி, ஐ ஆம் காலி
மதவங்க கடந்து போன
தூசி வெறும் தூசி
நீ கடந்து போகும் பிறகு குளிர்-உ
A-c window, a-c
மதவங்க கண்ணுக்கெலாம்
சீமாட்டி நீ செட்ட செட்ட
என்னுடைய கண்ணுக்கு நீ
எப்பவுமே காதல் கொட்ட
நிறுத்துற பாட்ட
ஊதா, ஊதா
ஊதா கலர்-உ ரிப்பன்
உனக்கு யாரு அப்பன்
ஊதா கலர்-உ ரிப்பன்
உனக்கு யாரு அப்பன்
நீ சொல்லடி எவனுக்கு நான் சலாம் போடணும்
நீ சொல்லடி எவனுக்கு நான் சலாம் போடணும்
ஊத, ஊத (ஊத, ஊத)
Written by: D. Imman, Yugabharathi
instagramSharePathic_arrow_out

Loading...