Letra

அகிலா அகிலா கண் விழிச்சா அகிலா பகலா இரவா பார்ப்பதெல்லாம் அகிலா வா வா வா கட்டிக்கொள்ள வா வா வா வா கட்டிக்கொள்ள வா நீயின்றிப் போனால் கசக்கும் வெண்ணிலா அகிலா அகிலா கண் விழிச்சா அகிலா பகலா இரவா பார்ப்பதெல்லாம் அகிலா அகிலா அகிலா அகிலா அகிலா அகிலா அகிலா அகிலா அகிலா அகிலா அகிலா அகிலா அகிலா அகிலா அகிலா அகிலா அகிலா உன் தோட்டத்தில் பூ நனையுமென்றுதான் குடை கொண்டு வருகிறேன் உன் ஜன்னலில் வெய்யில் கால வேளையில் தென்றல் கொண்டு வருகிறேன் காதல் பித்து ஏதேதோ பண்ணும் மின்னல் கொண்டு பாய்கூடப் பின்னும் காதல் இது வார்த்தை அல்ல வாக்கியம் ஆமாம் மனப்பாடம் செய்தல் பாக்கியம் வா வா வா கட்டிக்கொள்ள வா நீயின்றிப் போனால் கசக்கும் வெண்ணிலா அகிலா அகிலா கண் விழிச்சா அகிலா பகலா இரவா பார்ப்பதெல்லாம் அகிலா அகிலா அகிலா அகிலா அகிலா அகிலா அகிலா அகிலா அகிலா அகிலா அகிலா அகிலா அகிலா அகிலா அகிலா அகிலா அகிலா நான் உன்னையே டீ போட்டுப் பேசினால் உரிமை கூடும் அல்லவா நான் உன்னையே டா போட்டுப் பேசினால் உறவு கூடும் அல்லவா நீயே இங்கே நானாகிப் போனேன் வார்த்தைகளில் மரியாதை வேண்டாம் காதல் அது நெஞ்சில் வீசும் வாசனை ஆமாம் வந்து நுகர என்ன யோசனை வா வா வா கட்டிக்கொள்ள வா நீயின்றிப் போனால் கசக்கும் வெண்ணிலா அகிலா அகிலா கண் விழிச்சா அகிலா பகலா இரவா பார்ப்பதெல்லாம் அகிலா வா வா வா கட்டிக்கொள்ள வா வா வா வா கட்டிக்கொள்ள வா நீயின்றிப் போனால் கசக்கும் வெண்ணிலா
Writer(s): Na. Muthukumar, Harris Jayaraj Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out