Créditos
INTERPRETAÇÃO
Ilaiyaraaja
Interpretação
Kovai Kamala
Interpretação
Bala
Regência
Vikram
Elenco
Abitha
Elenco
COMPOSIÇÃO E LETRA
Ilaiyaraaja
Composição
Ponnadiyan
Letra
UNKNOWN WRITER
Roteiro
PRODUÇÃO E ENGENHARIA
A. Kandaswamy
Produção
Letra
காண கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
வரியா வரியா... வரியா வரியா...
வரேனே... வரேனே... அட உன்னை இல்லைடா மடையா...
கண் மயக்கும் பாட்டு சொல்லி
வாழ்த்து ஒன்னு தரியா தரியா...
தரியா தரியா... தரியா தரியா...
மனசில் இடம் புடிச்சா
Election'ல ஜெயிச்சா
ஊரு சனம் மூக்குல வெரல வைக்கும்
ஏ டக்கு முக்கு டக்கு தாளம்
அடி டக்கு முக்கு டக்கு மேளம்
ஆஹா கிச்சு கிச்சு ஏக்க சக்க
டக்கு முக்கு டக்கு மேளம்
காண கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
வரியா வரியா... வரியா வரியா...
கண் மயக்கும் பாட்டு சொல்லி
வாழ்த்து ஒன்னு தரியா தரியா...
தரியா தரியா... தரியா தரியா...
பொட்டும் வெச்சு பூவும் வெச்சு பொண்ணு ஒன்னு போனா...
இல வட்டம் எல்லாம் கெட்டு மனம் சுத்தி வரும் தானா
இளசுகள தடுத்தா அது கேட்காது...
பழசுகள திரும்பி அது பார்க்காது...
சேட்ட எல்லாம் செய்யுறது சின்ன சின்ன பருவம்...
ஆட்சி எல்லாம் உங்களுக்கு கல்வி என்னும் செல்வம்
காலம் இருக்குது வாயா இந்த மண்ணோட மன்னர்களே
காண கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
கண் மயக்கும் பாட்டு சொல்லி
வாழ்த்து ஒன்னு தரியா தரியா...
அந்தியில பந்தடிச்சு ஆடி விளையாடு
நீ தந்தி ஒன்ன நீட்டிகிட்டு முந்தி வந்து பாரு
போழுதிருக்கும் போதே புகழ் தேடு
இளமை அது போனா திரும்பாது
கல்லூரிக்குள் கண்ட கனா நல்ல கனவாக...
கண் முழிச்சு கற்றதெல்லாம் நல்லதனமாக...
காலம் இருக்குது வாயா இந்த மண்ணோட மன்னர்களே
காண கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
கண் மயக்கும் பாட்டு சொல்லி
வாழ்த்து ஒன்னு தரியா தரியா...
மனசில் இடம் புடிச்சா
Election'ல ஜெயிச்சா
ஊரு சனம் மூக்குல வெரல வைக்கும்
ஏ டக்கு முக்கு டக்கு தாளம்
அடி டக்கு முக்கு டக்கு மேளம்
ஆஹா கிச்சு கிச்சு ஏக்க சக்க
டக்கு முக்கு டக்கு மேளம்
காண கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
கண் மயக்கும் பாட்டு சொல்லி
வாழ்த்து ஒன்னு தரியா தரியா...
வரியா வரியா... வரியா வரியா...
வரியா வரியா... வரியா வரியா...
Written by: Ilaiyaraaja, Ponnadiyan, UNKNOWN WRITER