Vídeo da música
Vídeo da música
Créditos
INTERPRETAÇÃO
G. V. Prakash Kumar
Interpretação
A.R. Reihana
Interpretação
Priya Hemesh
Interpretação
Atharvaa
Elenco
Priya Anand
Elenco
COMPOSIÇÃO E LETRA
G. V. Prakash Kumar
Composição
Thamarai
Letra
Letra
கடவழியே லகரியுமாய் கிறங்கி கிறங்கி வந்தவள
ஒருங்கி மினுங்கி சிணுங்கி மயங்கி நட நடந்தால்
நெஞ்சினுள்ள சலக்கு சலக்கு சிங்காரியே
அதுரம் மதுரம் நுகரும் தருணம்
பாண்டிச்சேரி வழியில பாதி தேஞ்ச நிலவுல
சொல்லி போக வந்த நீயும் சொக்கும் காதல
முத்தமிட்டு முடியல மோகநாங்கி மடியில
கண்ணமூடி சாஞ்சதால இன்னும் விடியில
ராத்திரி நேரமோ ரகளையாகி போகுது
வேர்த்திடும் வெண்னிலா வானில் ஊறுது
மூச்சில வெப்பமோ முட்டுகட்டை போடுது
முத்தமிட்டு மெல்ல தேறுது
பாண்டிச்சேரி வழியில பாதி தேஞ்ச நிலவுல
சொல்லி போக வந்த நீயும் சொக்கும் காதல
முந்தானாயில் முத்தம் இட்ட பத்திரமா அத முடிஞ்சு வச்சேனே
கண்ணத்துல கண்ணம் வெச்ச கண்ணாடியில் அத நோட்டம் விட்டேனே
மழையும் இடியும் விழுந்தா தித்திக்குமே
இதயம் துடிக்க எங்கே போனாயோ
புதையல் திருடும் புலிய தேட விட்டு தேட விட்டு கட்டிக்கொள்வேனே
பாண்டிச்சேரி வழியில பாதி தேஞ்ச நிலவுல
சொல்லி போக வந்த நீயும் சொக்கும் காதல
தூத்துக்குடி துவாக்குடி மிராசுதர் நீ போனா முன்னாலே
கத்திரிப்பூ சேலை கட்டி கச்சிதமா நான் வந்தேன் பின்னால
எனக்கும் உனக்கும் பல நாள் பந்தம் உண்டு
பழக்கம் புழக்கம் விட்டு போகாதே
உனக்கும் பிடிக்கும் என்ன நீ தூக்கி போனா தூக்கி போனா தேகம் தாங்காதே
பாண்டிச்சேரி வழியில பாதி தேஞ்ச நிலவுல
சொல்லி போக வந்த நீயும் சொக்கும் காதல
ராத்திரி நேரமோ ரகளையாகி போகுது
வேர்த்திடும் வெண்னிலா வானில் ஊறுது
மூச்சில வெப்பமோ முட்டுகட்டை போடுது
முத்தமிட்டு மெல்ல தேறுது
Written by: G. V. Prakash Kumar, Thamarai

