album cover
Sakkarakatti (From "Meesaya Murukku")
44 781
Tamil
Sakkarakatti (From "Meesaya Murukku") foi lançado em 1 de janeiro de 2017 por Think Music como parte do álbum Sakkarakatti (From "Meesaya Murukku") - Single
album cover
Data de lançamento1 de janeiro de 2017
EditoraThink Music
Melodicidade
Acústica
Valência
Dançabilidade
Energia
BPM65

Créditos

PERFORMING ARTISTS
Hiphop Tamizha
Hiphop Tamizha
Performer
Vivek
Vivek
Actor
COMPOSITION & LYRICS
Hiphop Tamizha
Hiphop Tamizha
Composer

Letra

அடியே சக்கரகட்டி
நெஞ்சுக்குள்ள ஸ்டிக்கர ஒட்டி
என்னதான் எங்க கொட்டி போறியோ நீ
அடியே
ஆஹான்
அடியே
வேணாம்
ஹான், அடியே சக்கரக்கட்டி
நெஞ்சுக்குள்ள ஸ்டிக்கர ஒட்டி
என்னதான் எங்க கொட்டி போறியோ நீ
நீதான் என் வெள்ளக்கட்டி
வாடி என் செல்லக்குட்டி
உன்னத்தான் உன்னத்தான்
தேடுறேன் நான்
நானும் தேடி பார்த்தேன்
உலகம் தாண்டி பார்த்தேன்
உன்ன போல் அழகியதை பார்த்ததிலடி
கவிதா பாடி பார்த்தேன்
கதகளி ஆடி பார்த்தேன்
அடியே என்ன கொஞ்சம் பாத்து செல்லடி
வா என் அஞ்சல
நா உன்ன கெஞ்சுறேன்
நீ என்ன கொஞ்சாத வாடி புள்ள
வா என் அஞ்சல
நா உன்ன கெஞ்சுறேன்
காதல் கொஞ்சம தாடி புள்ள
வா என் அஞ்சல
நா உன்ன கெஞ்சுறேன்
நீ என்ன கொஞ்சாத வாடி புள்ள
வா என் அஞ்சல
நா உன்ன கெஞ்சுறேன்
காதல் கொஞ்சம தாடி புள்ள
நான் சிரிக்க நீ முறைச்சு
என்ன பார்க்கும் போது
பெண்ணே என் மனசுக்குள் எப்படி இருக்கும்
புயலோஞ்சு மழை பெய்ஞ்சு
வெயில் அடிக்கும்போது
வீசிடுமே காத்து அடி அதுபோல் இருக்கும்
தோணவில்ல தோணவில்ல
என்னபத்தி எனக்கேதான் தோணவில்லி
காணவில்ல காணவில்ல
என் மனசு என்கிட்ட இல்ல இல்ல
நானும் தேடி பார்த்தேன்
உலகம் தாண்டி பார்த்தேன்
உன்ன போல் அழகியதை பார்த்ததிலடி
கவிதா பாடி பார்த்தேன்
கதகளி ஆடி பார்த்தேன்
அடியே என்ன கொஞ்சம் பாத்து செல்லடி
வா என் அஞ்சல
நா உன்ன கெஞ்சுறேன்
நீ என்ன கொஞ்சாத வாடி புள்ள
வா என் அஞ்சல
நா உன்ன கெஞ்சுறேன்
காதல் கொஞ்சம தாடி புள்ள
வா என் அஞ்சல
நா உன்ன கெஞ்சுறேன்
நீ என்ன கொஞ்சாத வாடி புள்ள
வா என் அஞ்சல
நா உன்ன கெஞ்சுறேன்
காதல் கொஞ்சம தாடி புள்ள
Written by: Hiphop Tamizha
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...