Créditos
PERFORMING ARTISTS
STR
Performer
Yuvan Shankar Raja
Performer
Santhanam
Actor
Vaibhavi Shandilya
Actor
Sethuraman
Conductor
COMPOSITION & LYRICS
STR
Composer
Vairamuthu
Lyrics
PRODUCTION & ENGINEERING
VTV Ganesh
Producer
VTV Productions
Producer
Letra
ஏ... தேவதையோ தேவதையோ
ஓ... யார் இவளோ.யார் இவளோ...
ஓ... ஓ... தேவதை தேவதை தேவதை
தேவதையோ...
யார் இவள் யார் இவள் யார் இவளோ
காதல் தேவதை தேவதை
தேவதை தேவதை காற்றில் வந்தாலே
இது ட்ரீம்மா நிஜமா யார் இவளோ
காதல் தேவதை தேவதை
தேவதை தேவதை கண்ணின் முன்னாலே
இது ட்ரீம்மா நிஜமா யார் இவளோ
காதல் தேவதை தேவதை
தேவதை தேவதை காற்றில் வந்தாலே
இது ட்ரீம்மா நிஜமா ...
அய்யய்யோ...
காதல் தேவதை தேவதை
தேவதை தேவதை கண்ணின் முன்னாலே
இது ட்ரீம்மா நிஜ நிஜமா
துப்பட்டா வலை வீசி
தொரத்தி புடிக்க
துப்பாக்கி விழி கொண்டு
தொளச்சு முடிக்க
செல்-இல்லா சிம் கார்டுடா
உடம்பு கெடக்க
உமனின் வடிவில்
எமனோ எமனோ
புத்திக்கு நடுவுல
போக்ரான் வெடிக்குற
உருகி கிடக்கும் உசுரதான்
உறிஞ்சு குடிக்குற
என் அறிவை அழிக்கதான்
திட்டம் போட்டு
தேடி வந்தவளே
அய்யையையோ
காதல் தேவதை தேவதை
தேவதை தேவதை காற்றில் வந்தாலே
இது ட்ரீம்மா நிஜமா யார் இவளோ
காதல் தேவதை தேவதை
தேவதை தேவதை காற்றில் வந்தாலே
இது ட்ரீம்மா நிஜமா யார் இவளோ
உலகில் பல பெண்கள்
பார்த்தேன் பெண்ணே
அதில் முதல் மார்க்
நீதான் கண்ணே
உன்னை தடம் மாற்றி
கலை கட்ட வா
கலை கட்ட வா
உன்னை இடம் மாற்றி
வெறி ஊட்ட வா
அடி பகலெல்லாம் ராஜாவா
என்னை நடத்து
நீ இரவெல்லாம் உடையாக
என்னை உடுத்து
ஒரு சிலபஸ்ஸில் இல்லாத
பாடம் நடத்து
அட கிக்கு தருது கிறுக்கு
அய்யையையோ
திற திற நா நா நானே
நாநா நா
திற திற நா நா நானே நாநா நா
காதல் தேவதை தேவதை
தேவதை தேவதை காற்றில் வந்தாலே
காதல் தேவதை தேவதை
தேவதை தேவதை கண்ணின் முன்னாலே
காதல் தேவதை தேவதை
தேவதை தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை
காதல் தேவதை தேவதை
தேவதை தேவதை காற்றில் வந்தாலே
இது ட்ரீம்மா நிஜமா யார் இவளோ
காதல் தேவதை தேவதை
தேவதை தேவதை கண்ணின் முன்னாலே
இது ட்ரீம்மா நிஜமா யார் இவளோ
காதல் காதல் தேவதை
தேவதை தேவதை தேவதை
தேவதை தேவதை தேவதை
காற்றில் காற்றில் காற்றில்
காற்றில் வந்தாலே
இது ட்ரீம்மா நிஜமா
காதல் தேவதை தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை
உமனின் உமனின் வடிவில் எமனோ
Written by: Shyam, Silambarasan, Vairamuthu