Créditos
PERFORMING ARTISTS
Hariharan
Performer
Sujatha
Performer
COMPOSITION & LYRICS
S. A. Rajkumar
Composer
Kalai Kumar
Songwriter
Letra
காதல் அழகா காதல் பெண் அழகா
கம்பன் மகனிடம் நான் கேக்குறேன்
கண்கள் அழகா கன்னங்கள் அழகா
கவிதை எழுதிட நான் ஏங்கினேன்
என் காதல் கல்வெட்டில் நம் பேர் செதுக்குவேன்
என் நெஞ்சில் வெல்வெட்டில் உன்னை பதுக்குவேன்
அந்த வெண்ணிலாவிலேஉந்தன் படத்தையே ஒட்டி விட்டு வருவேன்
காதல் அழகா காதல் பெண் அழகா
கம்பன் மகனிடம் நான் கேக்குறேன்
லட்சம் பூக்கள் ஒட்டிவைத்த சிற்பம் பக்கம் வந்தும்
கண்ணில் என்ன வெட்கம் என்னை தீன்ன்டாயோ நீ என்னை தீண்டாயோ
ஊசி மல்லிபார்வை என்னை கிள்ளும் உள்ளம் ரெண்டும் ஒன்றை
ஒண்டு அல்லும் மின்னல் தோன்றாதோ வண்ண மின்னல் தோன்றாதோ
கையோடு கை கோர்த்தால் அச்சம் தான் விலகாதோ
ஓயாமால் நீ பார்த்தால் மச்சம் தான் நகராதோ
உன் கண்ணின் மீன்களை பார்த்து விட்டதால் சைவ வாழ்கை வாழ்ந்தேன்
ம்ம்ம் காதல் அழகா காதல் பெண் அழகா
கம்பன் மகனிடம் நான் கேக்குறேன்
ஆ ஆ கண்கள் அழகா கன்னங்கள் அழகா
கவிதை எழுதிட நான் ஏங்கினேன்
என்னை உன்னில் அடகு வைக்க வருவேன்
சின்ன சின்ன முத்தம் வட்டி தருவேன்
காதல் கடன்தானே இது காதல் கடன்தானே
இச்சு இச்சு சத்தம் என்னை தானே
கிச்சு கிச்சு மூட்ட சொக்கி போவேன்
காதல் கடல் தானே
இது காதல் கடல் தானே
உன்னாடை நானாக கெஞ்சி தான் கேப்பேனே
உதடாலே மறுத்தாலும் உள்ளூர ரசிப்பேனே
அட காதல் பாடம் தான் முடிந்து போனதே பரிட்ச்சை எழுதலாமா
எ எ காதல் அழகா காதல் பெண் அழகா
கம்பன் மகனிடம் நான் கேக்குறேன்
கண்கள் அழகா கன்னங்கள் அழகா
கவிதை எழுதிட நான் ஏங்கினேன்
என் காதல் கல்வெட்டில் நம் பேர் செதுக்குவேன்
என் நெஞ்சில் வெல்வெட்டில் உன்னை பதுக்குவேன்
அந்த வெண்ணிலாவிலே உந்தன் படத்தையே ஒட்டி விட்டு வருவேன்
Written by: Kalai Kumar, S. A. Rajkumar