Letra

ஆசை எப்பொ வந்த என்ன பழைய ஆசை புதிய ஆசை சின்ன ஆசை பெரிய ஆசை அப்பிடி எல்லாம் ஆசை எதுவுமே கிடையாது இப்போ பழைய ஆசை புதிய ஆசையா வந்துருக்கு Hey everybody welcome one and all man I hope you are ready to shake, party and drank tonight அய்யே மாமே பாட்டு போடுயா ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை சேர்ந்து வர வா ஆசை நூறு தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம் மனம் போல் வா கொண்டாடலாம் மனம் போல் வா கொண்டாடலாம் ஹே ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை சேர்ந்து வர வா முத்து ரதம் போலே சுற்றி வரும் பெண்கள் முத்தமழை தேனாக ஆ ஆ ஹா வந்த வரை லாபம் கொண்ட வரை மோகம் உள்ளவரை நீயாடு ஆஹா பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா வா ஆஹா பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா தினம் நீயே செண்டாகவே அங்கு நான்தான் வண்டாகுவேன் ஹே ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை சேர்ந்து வர வா Look now feel it fun Just came out to wanna dance All you do and what I know is Lick what you are good to go Touch to move There you're in the கோனாகவு Let's give her touch let her move ஆசை நூறு போதும் போதும் ஆசை நூறு என போதும் போதும் என என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை சொல்லித்தர நானுண்டு பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம் அள்ளித்தர நீயுண்டு அந்த சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா வா அந்த சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா தினம் நீயே செண்டாகவே அங்கு நான்தான் வண்டாகுவேன் ஆசை நூறு வகை ஆசை நூறு வகை ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை சேர்ந்து வர வா தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம் மனம் போல் வா கொண்டாடலாம் மனம் போல் வா கொண்டாடலாம் ஹே give it to me
Writer(s): Vaalee, Yuvan Shankar Raja Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out