Vídeo de música

Canções semelhantes

Créditos

PERFORMING ARTISTS
Divya Kumar
Divya Kumar
Performer
Shabab Sabri
Shabab Sabri
Performer
Sajid Wajid
Sajid Wajid
Performer
Salman Khan
Salman Khan
Actor
Sudeep
Sudeep
Actor
COMPOSITION & LYRICS
Sajid Wajid
Sajid Wajid
Composer
Ramajogayya Sastry
Ramajogayya Sastry
Lyrics

Letra

நமக்கான இடம் ஒன்னு நம்ம கூட இருக்குது நமக்கான இடம் ஒன்னு நம்ம கூட இருக்குது நமக்கான கனவு ஒன்னு நம்ம உழைச்சா கிடைக்குது நம்ம உயரத்த உருவாக்க நம்ம துயரத்த பொடி ஆக்க நம்ம உருவத்த மலை ஆக்க நம்ம கடவுள் உண்டு துணையாக நீதான் தபங் தபங் தபங் தபங் நீதான் தபங் தபங் தபங் தபங் நான்தான் தபங் தபங் தபங் தபங் நான்தான் தபங் தபங் தபங் தபங் நான்தான் தபங் தபங் தபங் தபங் நான்தான் தபங் தபங் தபங் தபங் நான்தான் தபங் தபங் தபங் தபங் நான்தான் தபங் தபங் தபங் தபங் நட்பு வெச்ச நண்பனாக சேருடா தப்புக்கெல்லாம் சூலம் ஏந்தி சீரூடா ஒரு சிங்கம் ஆடும் வேட்டையை கண் இமைக்காமல் நின்று பார்க்குமே நம் அன்பில் வாழும் ஆண்டவன் எந்நாளும் உனையும், எனையும், நமையும் நின்று காக்குமே நம்ம உயரத்த உருவாக்க நம்ம துயரத்த பொடி ஆக்க நம்ம உருவத்த மலை ஆக்க நம்ம கடவுள் உண்டு துணையாக நீதான் தபங் தபங் தபங் தபங் நீதான் தபங் தபங் தபங் தபங் நான்தான் தபங் தபங் தபங் தபங் நான்தான் தபங் தபங் தபங் தபங் நான்தான் தபங் தபங் தபங் தபங் நான்தான் தபங் தபங் தபங் தபங் நான்தான் தபங் தபங் தபங் தபங் நான்தான் தபங் தபங் தபங் தபங் உள்ளுக்குள்ள தீயா ஊறுடா நெஞ்சுக்குள்ள காயா மாறுடா உன்னை வீழ்த்தக்கூடும் தூற்றலும் உன்னை வாழ்த்தும் பாட்டு ஆகுமே உன்னை எதிர்க்க நினைக்கும் கூட்டத்தை எரிக்காதோ வெடிக்கும் தெறிக்கும் ஜெயிக்கும் உன் பார்வையே நம்ம உயரத்த உருவாக்க நம்ம துயரத்த பொடி ஆக்க நம்ம உருவத்த மலை ஆக்க நம்ம கடவுள் உண்டு துணையாக நீதான் தபங் தபங் தபங் தபங் நீதான் தபங் தபங் தபங் தபங் நான்தான் தபங் தபங் தபங் தபங் நான்தான் தபங் தபங் தபங் தபங் நான்தான் தபங் தபங் தபங் தபங் நான்தான் தபங் தபங் தபங் தபங் நான்தான் தபங் தபங் தபங் தபங் நான்தான் தபங் தபங் தபங் தபங்
Writer(s): Jalees Sherwani, Vajid Sharafat Khan, Sajid Sharafat Khan, Danish Sabri Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out