Créditos
PERFORMING ARTISTS
Kailash Kher
Performer
Anushka Shetty
Actor
Sonu Sood
Actor
COMPOSITION & LYRICS
Koti
Composer
Vaali
Songwriter
Letra
என்ன விரதம் ஏற்றாய் நீயம்மா
நெஞ்செல்லாம் இறைவியாய் நின்றாயே அம்மா
தியாக மங்கை நீயம்மா
தீமையை முந்தானையில் முடித்தாய்யம்மா
என்ன விரதம் ஏற்றாய் நீயம்மா
நெஞ்செல்லாம் இறைவியாய்
நின்றாயேயம்மா
உன்னை கண்டால்
காலனுக்கே ஜாக்கம்மா
கண் இரெண்டும் கலங்குமம்மா
இங்கு ஊற்றுகின்ற இரத்ததாரைதான்
உன் துணிவுக்கு
ஆரத்தியாய் போனதம்மா
Written by: Koti, Vaali

