Vídeo de música
Vídeo de música
Créditos
PERFORMING ARTISTS
Sid Sriram
Performer
Sanjeev T
Performer
MADM
Performer
Tapass Naresh
Performer
Vikram Prabhu
Actor
Shanthanu Bhagyaraj
Actor
Aishwarya Rajesh
Actor
Madonna Sebastian
Actor
COMPOSITION & LYRICS
Sid Sriram
Composer
Siva Ananth
Lyrics
Letra
ஆ... ஏ... ஹே... ஹேஹேய்... அஹாஹ
செவ்விழி வெண்கடல்
மின்மினும் வானவில்
பொன்னொளி ஓ பால்வெளி
எல்லாம் உள்ளங்கையிலே
இந்திரன் சூரியன்
துள்ளிடும் ஓ தாரகை
மண்ணிலே ஓ பூ மழை
எல்லாம் மங்கை நெஞ்சிலே... ஹேய்
கை பிடித்து நாம் நடக்க
ஊர் உலகம் ஒதுங்கிடும்
வா வா வா
வீசி வரும் பேரலையும்
பதுங்கி நின்னு தழுவிடும்
வா வா வா
ஹேய் ஹேய்... ஏய்...
கனவுக்கு விலையென்ன சொல்
காட்டு புலி மனம்
எட்டு திசையிலும்
தத்தி தாவி போகும்
தூரம் என்ன கேட்டு சொல்
பூத்திடும் பாதை எல்லாம்
புத்தி சித்தி மட்டும்
ஒட்டிகூட வர
கட்டி போட்டு வைக்க யாருமில்ல... ஓ... ஓ...
எட்டி தள்ளி போடு கவலைகள... ஓ... ஓ... ஓ...
Easy come easy go
என்ன வேணும் கேட்டுக்கோ
Easy come easy go
இஷ்ட பட்டா வச்சிக்கோ
Easy come easy go
என்ன வேணும் கேட்டுக்கோ
Easy come easy go
இஷ்டம் போல பாடிக்கோ
செவ்விழி வெண்கடல்
மின்மினும் வானவில்
பொன்னொளி ஓ பால்வெளி
எல்லாம் உள்ளங்கையிலே
சின்னதாய் ஆசைகள்
தேவைகள் ஓ என்னிலே
உண்மையாய் நான் சொல்கிறேன்
நான் என்னை கண்டேன் விண்ணிலே
ஓடும் மேகமெல்லாம்
நம் பேர் சொல்லி கூவாதோ
இனி என்றும் எப்போதும் பொற்காலம்
வா வா வா
Easy come easy go
என்ன வேணும் கேட்டுக்கோ
Easy come easy go
இஷ்ட பட்டா வச்சிக்கோ
Easy come easy go
என்ன வேணும் கேட்டுக்கோ
Easy come easy go
இஷ்ட பட்டா வச்சிக்கோ
Easy come easy go
என்ன வேணும் கேட்டுக்கோ
Easy come easy go
இஷ்டம் போல பாடிக்கோ
Written by: Sid Sriram, Siva Ananth