album cover
Kaattu Payale
65 144
Tamil
Kaattu Payale foi lançado em 11 de novembro de 2020 por Sony Music Entertainment India Pvt. Ltd. como parte do álbum Soorarai Pottru (Original Motion Picture Soundtrack)
album cover
Data de lançamento11 de novembro de 2020
EditoraSony Music Entertainment India Pvt. Ltd.
Melodicidade
Acústica
Valência
Dançabilidade
Energia
BPM78

Vídeo de música

Vídeo de música

Créditos

PERFORMING ARTISTS
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Performer
Dhee
Dhee
Performer
Snehan
Snehan
Performer
Suriya
Suriya
Actor
Aparna Balamurali
Aparna Balamurali
Actor
COMPOSITION & LYRICS
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Composer
Snehan
Snehan
Lyrics

Letra

[Verse 1]
காட்டு பயலே கொஞ்சி போடா
என்ன ஒரு கா நீ
முரட்டு முயல தூக்கி போக
வந்த பய டா நீ
கரட்டு காடா கெடந்த என்ன
திருட்டு விழிக்கிற
தோரட்டி போட்டு இழுக்குறடா நீ
திருட்டு பூன போல
என்ன உருட்டி உருட்டி பார்த்து
சுருட்ட பாம்ப ஆக்கிப்புட்ட நீ
என் முந்தியில சொருகி வச்ச
சில்லரய போல நீ
இடுப்பு மடிப்பில் என்னென்னமோ
செஞ்சிபுட்டு போர நீ
பாரங்கல்ல இருந்த என்ன
பஞ்சு போல ஆக்கிப்புட்ட
என்ன வித வெச்சிருக்க நீ
யான பசி
நான் உனக்கு யான பசி
சோள பொரி
நீ எனக்கு சொல்ல பொறி
[Verse 2]
பாசத்தால என்ன நீயும்
பதர வைக்குற
பத்திக்கிட்டு எரியும் என்ன
பாத்து நிக்கிற
ஜிகருதண்டா பார்வையால
குளிர வைக்குற
தூரம் நின்னே என் மனச
மேய வைக்குற
நான் வெலஞ்சி நிற்கும் பொம்பள
வெட்கம் கெட்டு நிக்கிறேன்
உச்சி கொட்ட வைக்குறியே வாட
நீ எச்சில் ஊற வைக்குற
என் உடம்ப தைக்குற
எதற்கு தள்ளி நிக்கிற வாடா
[Verse 3]
நான் சாமத்துல முழிக்கிறேன்
சாரபாம்பா நெளியுரன்
என்ன செஞ்ச என்ன நீ கொஞ்சம் சொல்லுடா
உன் முரட்டு ஆச எனக்குத்தான்
அதுவம் தெரியும் உனக்குத்தான்
என்ன செய்ய உன்ன
திண்ணு தீர்க்க போறான்
கொஞ்சம் கொஞ்சமாக
கொஞ்சி கொல்ல போறான்
[Verse 4]
வீச்சருவா இல்லாமலே வெட்டி சாய்க்குற
வேலுக்கம்பு வார்த்தையால குத்தி கிழிக்குற
சூதனமா அங்க இங்க கில்லி வைக்குற
சூசகமா ஆசையெல்லாம் சொல்லி வைக்குற
[Verse 5]
நீ தொட்டு பேசு சிக்கிரம்
விட்டு போகும் என் ஜுரம்
வெட்டி கத பேச வேணா வாட
நான் ஓலப்பாய விரிக்கிறன்
உனக்கு விருந்து வைக்கிறேன்
முழுசா என்ன தின்னுபுட்டு போடா
[Verse 6]
நீ எதுக்கு தயங்கி நிக்குற
என்ன ஒதுக்கி வைக்குற
சும்மா முரண்டு புடிக்குற
கட்டி அள்ளுடா
உன் முரட்டு திமிரு எனக்குத்தான்
அதுவும் தெரியும் உனக்குத்தான்
[Verse 7]
பொத்தி வச்ச ஆசா
பொங்குதடா உலயா
பொத்திக்கிட்டு ஊத்தா
போகுதடா மழையா
Written by: G. V. Prakash Kumar, Snehan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...