Vídeo de música

Roja Poo Adivanthathu Song | Agni Natchathiram Movie | Ilaiyaraaja | Prabhu | Amala | S Janaki
Veja o vídeo de música de {trackName} de {artistName}

Letra

ரோஜாப்பூ ஆடிவந்தது ராஜாவை தேடி வந்தது பூவை கொஞ்சம் நீ சூடு பூவின் தேனில் நீராடு பேசி பேசி தீராது ஆசை என்றும் ஆறாது லவ் லவ் என்பதா சொல் சொல் மன்மதா சொன்னால் போதுமா தாகம் தீருமா ரோஜாப்பூ ஆடிவந்தது ராஜாவை தேடி வந்தது நேற்று நீர் விட்டது இன்று வேர் விட்டது நெஞ்சில் அம்மாடியோ நூறு பூ பூத்தது சின்னஞ்சிறு பருவம் இன்னும் கொதிப்பதோ சொல்லி சொல்லி பொழுதை இன்னும் கழிப்பதோ தொடு தொடு தொடாமல் நிலாவின் மேனி நாளெல்லாம் தனிந்தது ரோஜாப்பூ ஆடிவந்தது ராஜாவை தேடி வந்தது நீயும் அச்சம் விடு நூறு முத்தம் இடு மீதம் மிச்சம் எடு மேலும் சொல்லிக்கொடு அந்தி பகல் இரவு சிந்தை குளிர்ந்தது அந்தப்புறா நினைவில் சிந்து படிக்குது இதோ இதோ உன்னாலே விழாமல் மோகம் வாட்டுது தாங்குமா ரோஜாப்பூ ஆடிவந்தது ராஜாவை தேடி வந்தது பூவை கொஞ்சம் நீ சூடு பூவின் தேனில் நீராடு பேசி பேசி தீராது ஆசை என்றும் ஆறாது லவ் லவ் என்பதா சொல் சொல் மன்மதா சொன்னால் போதுமா தாகம் தீருமா ரோஜாப்பூ ஆடிவந்தது ராஜாவை தேடி வந்தது
Writer(s): Ilaiyaraaja, Kavignar Vaali Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out