Créditos
PERFORMING ARTISTS
Anirudh Ravichander
Lead Vocals
Vivek
Performer
Dhanush
Actor
COMPOSITION & LYRICS
Anirudh Ravichander
Composer
Vivek
Songwriter
PRODUCTION & ENGINEERING
Sun Pictures
Producer
Letra
கண்ணால கதை பேச நீயும்
கைக்கோர்த்து நடபோட நானும்
வேறென்ன வேறென்ன வேணும்
நீ மட்டும் நீ மட்டும் போதும்
தாங்காத பாரம் நான் தாங்கும் போதும்
எனை தாங்கும் தூணாக நீதானடி(நீதானடி)
யார் வந்த போதும் யார் போன போதும்
நீ மட்டும் எனை விட்டு நீங்காதடி
எனக்குனு ஒரு வானம், எனக்குனு ஒரு மேகம்
மழை பொழியிது ஆத்தாடி அதுதானே நீயும்
எனக்குனு ஒரு வானம், எனக்குனு ஒரு மேகம்
மழை பொழியிது ஆத்தாடி அதுதானே நீயும்
(ஆத்தாடி அது தானே நீயும்)
(ஆத்தாடி அது தானே நீயும்)
நீ வந்ததால், இதுவும் தூசாகுது
உன்னாலதான், மனசு லேசாகுது
என் வாழ்க்க இது தான்னு கதையாக சொல்ல
உன் பேரு இல்லாம ஒரு பக்கம் இல்ல
எனக்காக உருக என் காத திருக
வழிபாத நிலவா நீ வேணும் நெடுக
தீராத தீயாக நான் ஆனபோதும்
திரியோரம் நீதான்டி எனை ஏத்துன
(ஆத்தாடி அது தானே நீயும்)
கண்ணால கதை பேச நீயும்
கைக்கோர்த்து நடபோட நானும்
வேறென்ன வேறென்ன வேணும்
நீ மட்டும் நீ மட்டும் போதும்
கண்ணே, பெண்ணே எல்லாம் நீதானடி
யார் வந்த போதும் யார் போன போதும்
நீ மட்டும் என்ன விட்டு நீங்காதடி
எனக்குனு ஒரு (எனக்குனு ஒரு)
உயிர் இருக்குது (உயிர் இருக்குது)
மழை பொழியிது (மழை பொழியிது)
அதுதானே நீயும்
எனக்குனு ஒரு வானம், எனக்குனு ஒரு மேகம்
மழை பொழியிது (மழை பொழியிது, மழை பொழியிது)
(ஆத்தாடி அதுதானே நீயும்)
(ஆத்தாடி அதுதானே நீயும்)
Written by: Anirudh Ravichander, Vivek