Créditos
PERFORMING ARTISTS
Yuvan Shankar Raja
Performer
Naveen
Performer
Kay Kay
Performer
Nayanthara
Actor
COMPOSITION & LYRICS
Yuvan Shankar Raja
Composer
Letra
My name is Billa
வாழ்கை எல்லாம்
My name is Billa
வாழ்கை எல்லாம்
நானும் பார்க்காத ஆள் இல்ல போகாத
ஊர் இல்ல அய்யா
நல்ல நண்பன்
இல்லை என்றால்
எங்கும் போனாலும்
விடமாட்டேன் நானாக
தொடமாட்டேன்
அய்யா ஓஹோ...
Hey
யாருக்கு யார் சொந்தம் இல்லை
நட்பின்மேல் நம்பிக்கை இல்லை
வேகங்கள், வேதங்கள் கூட
தேவைகள் ஓய்ந்தாலே ஓடு
வாழ்வுக்கும் சாவுக்கும்
நடுவில்தான் நான் செல்லும் பாதை
சரியென்ன தவறென்ன
எவருக்கு எது வேண்டும் செய்வோம்
My name is Billa
வாழ்கை எல்லாம்
நானும் பார்க்காத ஆள் இல்ல போகாத
ஊர் இல்ல அய்யா
நல்ல நண்பன்
இல்லை என்றால்
எங்கும் போனாலும்
விடமாட்டேன் நானாக
தொடமாட்டேன்
அய்யா ஓஹோ...
வந்தார்கள் போனார்கள் நேற்று
யாருக்கும் சுவடில்லை இன்று
நீ என்ன நான் என்ன பந்தம்
உறவில்லா உறவில்தான் இன்பம்
மனசுக்கும் அறிவுக்கும்
தூரங்கள் இருந்தால்தான் நன்மை
என்னுள்ளே எவனுக்கும் இடமில்லை
இதுதானே உண்மை
My name is Billa
வாழ்கை எல்லாம்
நானும் பார்க்காத ஆள் இல்ல போகாத
ஊர் இல்ல அய்யா
நல்ல நண்பன்
இல்லை என்றால்
எங்கும் போனாலும்
விடமாட்டேன் நானாக
தொடமாட்டேன்
அய்யா ஓஹோ...
My name is Billa
வாழ்கை எல்லாம்
நானும் பார்க்காத ஆள் இல்ல போகாத
ஊர் இல்ல அய்யா
நல்ல நண்பன்
இல்லை என்றால்
எங்கும் போனாலும்
விடமாட்டேன் நானாக
தொடமாட்டேன்
அய்யா ஓஹோ...
Written by: Vijay Pa, Yuvan Shankar Raja