Letra

அழகிய அசுரா அழகிய அசுரா அத்துமீற ஆசையில்லையா கனவில் வந்து எந்தன் விரல்கள் கிச்சு கிச்சு மூட்டவில்லையா அழகிய அசுரா அழகிய அசுரா அத்துமீற ஆசையில்லையா கனவில் வந்து எந்தன் விரல்கள் கிச்சு கிச்சு மூட்டவில்லையா வட்ட வட்டமாக வானவில்லை வெட்டி குட்டி குட்டி மாலை ஆக்குவேன் புரவி ஏறி நீயும் என்னை அள்ளி கொண்டால் மூச்சு முட்ட முட்ட சூட்டுவேன் கூடுவிட்டு கூடு பாயும் வித்தை கற்று உன்னை அடைவேன் அழகிய அசுரா அழகிய அசுரா அத்துமீற ஆசையில்லையா கனவில் வந்து எந்தன் விரல்கள் கிச்சு கிச்சு மூட்டவில்லையா கடல் நீளத்தில் கண்கள் கொண்ட பெண்ணிடம் செல்வம் சேரும் கருங்கூந்தலின் பெண்கள் தொட்ட காரியம் வெற்றி ஆகும் உச்சந்தலையில் உள்ள என் அர்ஜுனா மச்சம் சொல்லும் என்னை சேர்பவன் யாரும் அவன் சகலமும் பெற்று வாழ்வான் என்று அழகிய அசுரா அழகிய அசுரா அத்துமீற ஆசையில்லையா கனவில் வந்து எந்தன் விரல்கள் கிச்சு கிச்சு மூட்டவில்லையா கனாவொன்றிலே நேற்று ரெண்டு பாம்புகள் பின்ன கண்டேன் நகம் பத்திலும் பூக்கள் மாறி மாறியே பூக்க கண்டேன் விழுகும் போதே வானில் ஏறி நட்சத்திரத்தை கண்டேன் நிகழும் யாவும் நன்றாய் தினம் நிகழ்ந்திட தானே நானும் கண்டேன் அழகிய அசுரா அழகிய அசுரா அத்துமீற ஆசையில்லையா கனவில் வந்து எந்தன் விரல்கள் கிச்சு கிச்சு மூட்டவில்லையா அழகிய அசுரா அழகிய அசுரா அத்துமீற ஆசையில்லையா கனவில் வந்து எந்தன் விரல்கள் கிச்சு கிச்சு மூட்டவில்லையா வட்ட வட்டமாக வானவில்லை வெட்டி குட்டி குட்டி மாலை ஆக்குவேன் புரவி ஏறி நீயும் என்னை அள்ளி கொண்டால் மூச்சு முட்ட முட்ட சூட்டுவேன் கூடுவிட்டு கூடு பாயும் வித்தை கற்று உன்னை அடைவேன் அழகிய அசுரா அழகிய அசுரா அத்துமீற ஆசையில்லையா கனவில் வந்து எந்தன் விரல்கள் கிச்சு கிச்சு டர றர றர றர ற
Writer(s): Thamarai, Immanuel Vasanth Dinakaran Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out