Créditos
COMPOSITION & LYRICS
Chanakya Ravichandran
Composer
Letra
உன் பார்வை ஒன்று போதும்
நான் உன்னை வந்து சேர
எதற்காக பெண்ணே
நீயும் விலகி சென்றாயோ
உன் வார்த்தை ஒன்று போதும்
என் மனதின் காயம் ஆற
எதற்காக அடி பெண்ணே
நீயும் விலகி சென்றாயோ
நீ இல்லாமல்
ஒன்றும் சொல்லாமல்
என் மனதோரம் உன்னை இன்று நானும்
புதைக்கிறேன் அன்பே
வெறுத்துமே இன்றே
சிரிக்கிறேன்
Written by: Chanakya Ravichandran

