Créditos
PERFORMING ARTISTS
Puthugai Manimaran
Performer
COMPOSITION & LYRICS
Kanmani Raja
Composer
Bhushan Dua
Lyrics
Letra
அபய குரல் கொடுத்தா அந்த நேரம் ஒடி வரும் சமயபுரத்து ஆத்தா
அபய குரல் கொடுத்தா அந்த நேரம் ஒடி வரும் சமயபுரத்து ஆத்தா
அம்மா அருள்மிகு சன்னதிக்கு ஒரு முறை
வந்தாலே துன்பமெல்லாம் பறந்திடும் காத்தா
அம்மா அருள்மிகு சன்னதிக்கு ஒரு முறை
வந்தாலே துன்பமெல்லாம் பறந்திடும் காத்தா
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
அபயகுரல் கொடுத்தா அந்த நேரம் ஒடி வரும் சமயபுரத்து ஆத்தா
அம்மா அருள்மிகு சன்னதிக்கு ஒரு முறை
வந்தாலே துன்பமெல்லாம் பறந்திடும் காத்தா
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
எங்கும் நிறைந்தவளே எங்க முத்து மாரியம்மா
எல்லோரையும் வாழவைக்கிற சமயபுரம் மாரியம்மா
எங்கும் நிறைந்தவளே எங்க முத்து மாரியம்மா
எல்லோரையும் வாழவைக்கிற சமயபுரம் மாரியம்மா
ஆத்தோரம் ஆத்தா காத்திருப்பா
அன்பால நம்மல காத்து நடப்பா
ஆத்தோரம் ஆத்தா காத்திருப்பா
அன்பால நம்மல காத்து நடப்பா
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
அபய குரல் கொடுத்தா அந்த நேரம் ஒடி வரும் சமயபுரத்து ஆத்தா
அபய குரல் கொடுத்தா அந்த நேரம் ஒடி வரும் சமயபுரத்து ஆத்தா
அம்மா அருள்மிகு சன்னதிக்கு ஒரு முறை
வந்தாலே துன்பமெல்லாம் பறந்திடும் காத்தா
அம்மா அருள்மிகு சன்னதிக்கு ஒரு முறை
வந்தாலே துன்பமெல்லாம் பறந்திடும் காத்தா
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
பட்டோடு பட்டாடை கட்ட கண்டேன்
அங்க பம்ப உடுக்க ஒட்டி ஆட கண்டேன்
பட்டோடு பட்டாடை கட்ட கண்டேன்
அங்க பம்ப உடுக்க ஒட்டி ஆட கண்டேன்
அருளாகி உருமாறி பாடி வந்தேன்
என் சமயபுரத்தாள கண்ணில் கண்டேன்
அருளாகி உருமாறி பாடி வந்தேன்
என் சமயபுரத்தாள கண்ணில் கண்டேன்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
அபய குரல் கொடுத்தா அந்த நேரம் ஒடி வரும் சமயபுரத்து ஆத்தா
அபய குரல் கொடுத்தா அந்த நேரம் ஒடி வரும் சமயபுரத்து ஆத்தா
அம்மா அருள்மிகு சன்னதிக்கு ஒரு முறை
வந்தாலே துன்பமெல்லாம் பறந்திடும் காத்தா
அம்மா அருள்மிகு சன்னதிக்கு ஒரு முறை
வந்தாலே துன்பமெல்லாம் பறந்திடும் காத்தா
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
Written by: Bhushan Dua, Kanmani Raja