Vídeo de música

Muthu Muthu Mazhai | Mr Romeo | AR Rahman -1996
Veja o vídeo de música de {trackName} de {artistName}

Próximos concertos de A.R. Rahman, Vaalee & Ila Arun

Créditos

PERFORMING ARTISTS
A.R. Rahman
A.R. Rahman
Performer
Vaalee
Vaalee
Performer
Ila Arun
Ila Arun
Vocals
COMPOSITION & LYRICS
A.R. Rahman
A.R. Rahman
Composer
Vaalee
Vaalee
Songwriter

Letra

முத்து முத்து மழை முத்தாடுதே அதில் ஒரு துளி ஒரு துளி வந்தாடுதே என் காதில் காதில் மழை காவி பாடுதே அது காதல் காதல் என்று சுதி சேருதே என் பருவம் நஞ்சு போனதே கோழி வைத்த மூலையிலே அது சொட்ட சொட்ட நிக்கையிலே அட நனையாத இடம் எது தேடாதே தேவராசி ஓடையிலே அது தெப்பமாக நிக்கையிலே நீ தொட்டு தொட்டு எனையும் துவைக்காதே முத்து முத்து மழை முத்தாடுதே அதில் ஒரு துளி ஒரு துளி வந்தாடுதே என் காதில் காதில் மழை காவி பாடுதே அது காதல் காதல் என்று சுதி சேருதே சுங்குடி சுங்குடி சேலை சுந்தரி வந்தாளே அவ சோக்குப்பொடி போட்டு போனாளே சுங்குடி சுங்குடி சேலை சுந்தரி வந்தாளே அவ சோக்குப்பொடி போட்டு போனாளே அவ போனது போனதிலே போனது போனது தாண்டவராயனின் ஏரிக்குள்ளே அவ தண்ணிக்குள்ள மீனப் போனாளே முடி மேல மூடிட்டு நான் பொதி வச்சேன் ஒரு மழை துளி மனசுக்குள்ளே ஏன் புகுந்திருச்சே அந்த மழை புகுந்த வழி பாத்து என் மாமன் வந்தான் அதனாலே என் உள்ளம் தான் நனஞ்சிருசே முடி மேல மூடிட்டு நான் பொதி வச்சேன் ஒரு மழை துளி மனசுக்குள்ளே ஏன் புகுந்திருச்சே அந்த மழை புகுந்த வழி பாத்து என் மாமன் வந்தான் அதனாலே என் உள்ளம் தான் நனஞ்சிருசே அட முத்து முத்து மழை முத்தாடுதே அதில் ஒரு துளி ஒரு துளி வந்தாடுதே என் காதில் காதில் மழை காவி பாடுதே அது காதல் காதல் என்று சுதி சேருதே சுங்குடி சுங்குடி சேலை சுந்தரி வந்தாளே அவ சோக்குப்பொடி போட்டு போனாளே சுங்குடி சுங்குடி சேலை சுந்தரி வந்தாளே அவ சோக்குப்பொடி போட்டு போனாளே அவ போனது போனதிலே போனது போனது தாண்டவராயனின் ஏரிக்குள்ளே அவ தண்ணிக்குள்ள மீனப் போனாளே நான் சுள்ளி வெட்ட போகையிலே அட முள்ளு ஒன்னு தச்சிருச்சு அந்த முல்லை எடுக்கின்ற சாக்கில் நீ தடவாதே யெ கரிசா காட்டுல துள்ளி துள்ளி துள்ளி வந்தேன் மச்சான் நான் சுள்ளி வெட்ட போகையிலே அட முள்ளு ஒன்னு தச்சிருச்சு அந்த முல்லை எடுக்கின்ற சாக்கில் நீ தடவாதே ஆஹ் நான் சுள்ளி வெட்ட போகையிலே அட முள்ளு ஒன்னு தச்சிருச்சு அந்த முல்லை எடுக்கின்ற சாக்கில் நீ தடவாதே
Writer(s): A R Rahman Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out