Créditos
PERFORMING ARTISTS
Ilaiyaraaja
Performer
S.P. Balasubrahmanyam
Performer
Prabhu
Actor
Kushboo
Actor
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Composer
Vaalee
Lyrics
Letra
பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பொண்ணு பார்த்ததாலே
ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பரிசம் போட்டதாலே
ஆத்தாடி ராசாத்தி
அடிச்சாளே சூடேத்தி
புடிச்சேன் ஒரு கொம்பு
அது புளியம் பூங்கொம்பு
(புடிச்சான் ஒரு கொம்பு)
(அது புளியம் பூங்கொம்பு)
அட பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பொண்ணு பார்த்ததாலே
ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பரிசம் போட்டதாலே
பாதிக் கண்ணாலே சேதி சொன்னாளே
பித்த நாடி சத்தமாச்சு
மோகம் தாங்காம தேகம் தூங்காம
மொட்ட மாடி கெட்டுப்போச்சு
சூடும் உண்டாச்சு மூடும் வந்தாச்சு
ஜோடி நான் சேரத்தான்
சூடும் உண்டாச்சு மூடும் வந்தாச்சு
ஜோடி நான் சேரத்தான்
காதல் சங்கதி
கூறும் சுந்தரி
மாலை சூட வேளை கூட
போதை ஏற ஆசை தீர ஹோய்
பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பொண்ணு பார்த்ததாலே
ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பரிசம் போட்டதாலே
ஆத்தாடி ராசாத்தி
அடிச்சாளே சூடேத்தி
புடிச்சேன் ஒரு கொம்பு
அது புளியம் பூங்கொம்பு
(புடிச்சான் ஒரு கொம்பு)
(அது புளியம் பூங்கொம்பு)
அட பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பொண்ணு பார்த்ததாலே
ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பரிசம் போட்டதாலே
நாடு பூராவும் தேடிப் பார்த்தாலும்
நம்மாளு போல ஏது
மாமன் நானாக பாவம் தானாக
வாசல் தேடி வந்த மாது
ஆளப் பார்த்தாச்சு மாலை போட்டாச்சு
ஜோடி சேர்ந்தாச்சம்மா
ஆளப் பார்த்தாச்சு மாலை போட்டாச்சு
ஜோடி சேர்ந்தாச்சம்மா
பாலைக் காச்சுடா
பாயைப் போடுடா
வாசம் வீசும் ரோசாப் பூவை
வாங்கி வந்து தூவு தூவு ஹேய்
அட பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பொண்ணு பார்த்ததாலே
ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பரிசம் போட்டதாலே
ஆத்தாடி ராசாத்தி
அடிச்சாளே சூடேத்தி
புடிச்சேன் ஒரு கொம்பு
அது புளியம் பூங்கொம்பு
(புடிச்சான் ஒரு கொம்பு)
(அது புளியம் பூங்கொம்பு)
அடடட பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பொண்ணு பார்த்ததாலே
ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பரிசம் போட்டதாலே
Written by: Ilaiyaraaja, Vaalee