Créditos
PERFORMING ARTISTS
S.M. Arul
Programming
Jeemon
Performer
COMPOSITION & LYRICS
Cymer selwyn
Songwriter
PRODUCTION & ENGINEERING
FMPB
Producer
Letra
தேசமே தேவனின் சத்தம் கேட்டிடு
தேசமே தேவனின் சித்தம் செய்திடு
இயேசுவின் சிந்தை மேலோங்கட்டும்
தெய்வீக மனிதர்கள் நமதாகட்டும்
தேசமே இந்திய தேசமே
தெய்வீக தன்மை உனதாகட்டும்
தேசமே வளமான தேசமே
உன் தேவனின் வார்த்தை வாழ்வாகட்டும்
1. எளியோர் வாழ்வு செழிக்கட்டும்
வலியவர் வாரி வழங்கட்டும்
ஏழ்மை எங்கும் அழியட்டும்
மகிழ்ச்சி மனங்களில் நிறைவாகட்டும்
2. அன்பே ஆட்சி மொழியாகட்டும்
சத்தியம் எங்கும் நிலைத்தோங்கட்டும்
புனித வாழ்வு நமதாகட்டும்
பரமன் ஆட்சி வந்தாகட்டும்
3. உண்மை நேர்மை வாழ்வாகட்டும்
தேசத்தில் சமாதானம் மலர்ந்திடட்டும்
வாய்மை எங்கும் மனமாளட்டும்
இந்தியர் இயேசுவுக்கென்றாகட்டும்
Written by: Cymer selwyn

