album cover
Naane Indhiran
10 657
Bollywood
Naane Indhiran foi lançado em 3 de maio de 2010 por Sony Music Entertainment India Pvt. Ltd. como parte do álbum Singam (Original Motion Picture Soundtrack)
album cover
Data de lançamento3 de maio de 2010
EditoraSony Music Entertainment India Pvt. Ltd.
Melodicidade
Acústica
Valência
Dançabilidade
Energia
BPM87

Créditos

PERFORMING ARTISTS
Devi Sri Prasad
Devi Sri Prasad
Vocals
Benny Dayal
Benny Dayal
Performer
Na.Muthukumar
Na.Muthukumar
Performer
Megha
Megha
Performer
Manikka Vinayagam
Manikka Vinayagam
Performer
Suriya
Suriya
Actor
Anushka Shetty
Anushka Shetty
Actor
COMPOSITION & LYRICS
Devi Sri Prasad
Devi Sri Prasad
Composer
Viveka
Viveka
Lyrics

Letra

ஹே நாலு காலு பாய்ச்சலிலே
ஆ ரெண்டு கண்ணு மேய்ச்சலிலே
எட்டு திசை கூச்சலிலே
ஹே தட்டுகிற ஓசையிலே
ஹே சுத்தி வரான், சுழண்டு வரான் புயல போல எங்கும்
அட பாஞ்சு வரான், பறந்து வரான் நம்ம துரை சிங்கம்
ஹே நானே இந்திரன் நானே சந்திரன் பொறந்த ஊருக்குள்ள
சூரியனப்போல் சுத்தி வருவேன்
ஹே பாதி நல்லவன் மீதி வல்லவன் மோத வந்தவன
எட்டி மிதிப்பேன் முட்டி உடைப்பேன்
ஹேய் காக்கி சட்ட நாட்டாமா நானே கைது பண்ணும் வேலையில்ல
அண்ணன் தம்பி சண்டைக்கு வீணா கேஸ்'உ போடா தேவையில்ல
வீராதி வீரனெல்லாம்
எப்போதும் வீராப்பா திரிவதில
ஹே சொல்லித்தரவா
ஹே அள்ளிவிடவா
ஹே சொல்லித்தரவா வா வா
ஹேய் அல்லிவிடவா ஆ... ஆ... ஆ
ஹே அம்மாவின் கையில் சோறு
அதில் உள்ள ருசியே வேறு
தினம்தோறும் தின்னு பாரு
உன்னோட ஆயுள் நூறு
சொந்த பந்தங்கள் கூட இருந்தா வந்த துன்பங்கள் தூர பறக்கும்
தாமிரபரணியில முங்கி குளிச்சா தரணி ஆளுகிற தெம்பு கிடைக்கும்
ஊரோட இறக்கணும் டா
என்ன போல பேரோட இருக்கணும் டா
ஹேய் கத்துத்தரவா
ஹே ஒத்துக்கிடவா
கத்துத்தரவா, வா, வா
ஒத்துக்குக்கிடவா ஆ... ஆ... ஆ
நானே இந்திரன் நானே சந்திரன் பொறந்த ஊருக்குள்ள
சூரியனப்போல் சுத்தி வருவேன்
Hey
ஹே சீரி வரும் கால கூட ஒதுங்கும்
இவன் பேரசொன்னா வன்முறையும் அடங்கும்
தந்தானா-தானனே தான-தாதானே
தந்தான-தானனே தான-தந்தானே
நல்லூரில் பொறந்த ஒரு தங்கம்
இவன் காக்கி சட்டை போட்ட சிங்கம்
தந்தானா- தானனே தான-தந்தானே
தந்தானா-தானனே தான-தாதானே
ஹேய் கருக்கு வேல் அய்யனாரு
கலையாதான் நிக்கிறாரு
களவாணி யாரும் வந்தா
கலவாண்ட விடமாட்டாறு ஓஹ்
எங்க ஊரில் ஒரு கெட்ட பழக்கம் யாரு கேட்டாலும் அள்ளி கொடுப்போம்
எதிரி வந்தாலும் நாங்க மதிப்போம் எந்த நிலைமையிலும் மேல இருப்போம்
குல தெய்வம் ஆறுமுகம்
எங்களுக்கு எப்போதும் ஏறுமுகம்
வேண்டிக்கிடவா
வெற்றி பேரவா
வேண்டிக்கிடவா ஆஅ... ஆஅ... ஆஅ
வெற்றி பேரவா ஹாண்... ஆ... ஆஅன்
நானே இந்திரன் நானே சந்திரன் பொறந்த ஊருக்குள்ள
சூரியனப்போல் சுத்தி வருவேன்
ஹே பாதி நல்லவன் மீதி வல்லவன் மோத வந்தவன
எட்டி மிதிப்பேன் முட்டி உடைப்பேன்
Written by: Devi Sri Prasad, Viveka
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...