Vídeo de música

Créditos

PERFORMING ARTISTS
S.N. Arunagiri
S.N. Arunagiri
Performer
Swarnamukhi
Swarnamukhi
Performer
EKA
EKA
Performer
Kishore Kumar
Kishore Kumar
Actor
Pandi
Pandi
Actor
Sreerama
Sreerama
Actor
Murugesh
Murugesh
Actor
COMPOSITION & LYRICS
S.N. Arunagiri
S.N. Arunagiri
Composer
Mani Amudhavan
Mani Amudhavan
Lyrics

Letra

ஆ பொன்னாங்கனி காட்டுல பொன்னு சொன்னா காதல தொங்குறேன் நானும் தோடா ஒரு தூக்கணாங்குருவி கூடா பொன்னாங்கனி காட்டுல அந்த பொண்ணு சொன்னா காதல அம்மா தாறுமாறு தயிருசோறு காதல் ஒரு சூப்பர் ஸ்டாரு எப்ப வரும் எப்படி வரும் தெரியாது அம்மா ஒத்த நாடு ஒல்லிகட்ட சத்தம் போட தென்னமட்ட சொல்லுற சொல்லு சுக்கு மிளகு ஆனா அவதான் எனக்கழகு பொன்னாங்கனி காட்டுல பொன்னு சொன்னா காதல தொங்குறேன் நானும் தோடா ஒரு தூக்கணாங்குருவி கூடா பொன்னாங்கனி காட்டுல அந்த பொண்ணு சொன்னா காதல
Writer(s): Mani Amudhavan, S.n. Arunagiri Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out