album cover
Agayam Theepiditha (From "Madras")
18 704
Tamil
Agayam Theepiditha (From "Madras") foi lançado em 12 de junho de 2018 por Think Music como parte do álbum I Love Pradeep Kumar
album cover
Data de lançamento12 de junho de 2018
EditoraThink Music
Melodicidade
Acústica
Valência
Dançabilidade
Energia
BPM117

Vídeo de música

Vídeo de música

Créditos

PERFORMING ARTISTS
Pradeep Kumar
Pradeep Kumar
Performer
Santhosh Narayanan
Santhosh Narayanan
Performer
Catherine Tresa
Catherine Tresa
Actor
Karthi
Karthi
Actor
COMPOSITION & LYRICS
Santhosh Narayanan
Santhosh Narayanan
Composer
Kabilan
Kabilan
Songwriter

Letra

ஆகாயம் தீப்பிடிச்ச நிலா தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா
ஆகாயம் தீப்பிடிச்ச நிலா தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா
சோலகாட்டு பொம்மைக்கொரு சொந்தம் யாருமில்ல
கையை விட்டு காதல் போனா கையில் ரேகையில்ல
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒன்றுக்குள்ள ஒன்றா வந்து சேரு
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒன்றுக்குள்ள ஒன்றா வந்து சேரு
வடகைக்கு காதல் வாங்கி
வாழவில்ல யாரும்
என்ன மட்டும் வாழ சொல்லாதே
உடம்புக்குள்ள உசுர விட்டு
போக சொல்லு நீதான்
உன்ன விட்டு போக சொல்லாதே
காணுகின்ற காட்சியெல்லாம்
உந்தன் பூ முகம்
அது எந்தன் ஞாபகம்
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒன்றுக்குள்ள ஒன்றா வந்து சேரு
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒன்றுக்குள்ள ஒன்றா வந்து சேரு
காதலுக்கு கண்கள் இல்லை
கால்கள் உண்டு தானே
சொல்லாமலே ஓடி போனாளே
வேடந்தாங்கல் பறவைகெல்லாம்
வேரு வேரு நாடு
உன்னுடைய கூடு நானடி
அண்ணாந்து பார்க்கின்ற கொக்கு நானடி
அந்த விண்மீன் நீயடி
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒன்றுக்குள்ள ஒன்றா வந்து சேரு
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒன்றுக்குள்ள ஒன்றா வந்து சேரு
ஆகாயம் தீப்பிடிச்ச நிலா தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா
ஆகாயம் தீப்பிடிச்ச நிலா தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா
சோலகாட்டு பொம்மைக்கொரு சொந்தம் யாருமில்ல
கையை விட்டு காதல் போனா கையில் ரேகையில்ல
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒன்றுக்குள்ள ஒன்றா வந்து சேரு
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒன்றுக்குள்ள ஒன்றா வந்து சேரு
Written by: Kabilan, Santhosh Narayanan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...