Letra

தெய்வங்கள் இங்கே திரவியம் இங்கே மழலை பேசும் மழை எங்கே மாமலை இங்கே மணிச்சிகை இங்கே மஞ்சள் சிந்தும் வெயில் எங்கே மனமெல்லாம் சிறகே உலகெல்லாம் உறவே மனமெல்லாம் சிறகே உலகெல்லாம் உறவே சாலைகள் மாறும் பாதங்கள் மாறும் வழித்துணை நிலவு மாறாதே நதிக்கரை மாறும் கடற்கரை மாறும் காதலின் வருகை மாறாதே கலையாதே கனவே தொலையாதே வரமே கலையாதே கனவே தொலையாதே வரமே
Writer(s): J Harris Jayaraj, Kabilan Vairamuthu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out