Видео

Создатели

ИСПОЛНИТЕЛИ
Anirudh Ravichander
Anirudh Ravichander
Исполнитель
Suriya
Suriya
Актер/актриса
Vignesh Shivan
Vignesh Shivan
Дирижер
Keerthy Suresh
Keerthy Suresh
Актер/актриса
МУЗЫКА И СЛОВА
Anirudh Ravichander
Anirudh Ravichander
Композитор
Vignesh Shivan
Vignesh Shivan
Тексты песен
ПРОДЮСЕРЫ И ЗВУКОРЕЖИССЕРЫ
K.E. Gnanavel Raja
K.E. Gnanavel Raja
Продюсер
Studio Green
Studio Green
Продюсер

Слова

ஒரு பட்டம்பூசிய உட்டா பாருடா எட்டாத தூரத்துல ஒரு பட்டம்பூசிய உட்டா பாருடா எட்டாத தூரத்துல ஹே! நானா தான வீணா போனா சரியே இல்லையே அட ஆனா ஊன காண போனா வழியே இல்லையே ஒரு குட்டி size-சு buss-சு வானம் கொளுத்தி நெஞ்சு நடுவுல நிறுத்திட்டா ஒருத்தி ஒரு பட்டம்பூசிய உட்டபாருடா எட்டாத தூரத்துல ஒரு கட்டு கூபானவனதான் கடத்தி நெஞ்ச தூசி தட்டி எடுத்துதான் நிறுத்தி இப்போ நேரா உள்ள வந்து டேரா போடா போற தாராளமா ஒருத்தி அடியே முன்னால போறவ பின்னால பாக்காத அழகே அந்த கண்ணால பாக்குற சாக்குல தாக்காத அடியே முன்னால போறவ பின்னால பாக்காத அழகே கண்ணால தாக்காத ஹே! நானா தான நானா தான வீணா போனா சரியே இல்லையே அட ஆனா ஊன காண போனா வழியே இல்லையே கிட்டத்தட்ட கேரங்குறேன் கீழ இரங்குறேன் கொஞ்சம் கொலம்பி தொலையுறேன் எடாக்கூட நெளிவையும் அவ பொலிவையும் பாது பொலம்பி தொலையுறேன் சும்மாவே சிரிக்கிறேன் சும்மாவே சிரிக்கிறேன் மேல பறக்குறேன் நிஜ வயச மறக்குறேன் கொனாலதான் நடக்குறேன் கோலம் கிருக்குறேன் ஆனா மனச மறைக்குறேன் அடியே முன்னால போறவ பின்னால பாக்காத அழகே அந்த கண்ணால பாக்குற சாக்குல தாக்காத அடியே முன்னால போறவ பின்னால பாக்காத அழகே கண்ணால தாக்காத ஹே! நானா தான நானா தான வீணா போனா சரியே இல்லையே அட ஆனா ஊன காண போனா வழியே இல்லையே ஒரு குட்டி size-சு buss-சு வானம் கொளுத்தி நெஞ்சு நடுவுல நிறுத்திட்டா ஒருத்தி ஒரு பட்டம்பூசிய உட்டபாருடா எட்டாத தூரத்துல ஒரு கட்டு கூபானவனதான் கடத்தி நெஞ்ச தூசி தட்டி எடுத்துதான் நிறுத்தி இப்போ நேரா உள்ள வந்து டேரா போடா போற தாராளமா ஒருத்தி அடியே முன்னால போறவ பின்னால பாக்காத அழகே அந்த கண்ணால பாக்குற சாக்குல தாக்காத அடியே முன்னால போறவ பின்னால பாக்காத அழகே கண்ணால தாக்காத அடியே அழகே
Writer(s): Anirudh Ravichander, Vignesh Shivan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out