Создатели
ИСПОЛНИТЕЛИ
Harish Raghavendra
Исполнитель
Reshmi
Исполнитель
МУЗЫКА И СЛОВА
Bharathwaj
Композитор
Snehan
Автор песен
Слова
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
மயிலிறகில் வாசனை வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
தமிழ் படிக்க ஆசை வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
அட காந்தம் போல ஏதோ ஒன்னு
நெஞ்சுக்குள்ளே ஒட்டிக்கொண்டு காதல் காதல் என்று சொல்லுச்சா
மனசினுள்ளில் தாகம் வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா
மயில் சிறகில் வாசனை வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா
தமிழ் படிக்கான் ஆசை வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா
தமிழ்நாடின் நாணம் வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா
அட காந்தம் போல ஏதோ ஒன்னு
நெஞ்சினுள்ளில் ஒட்டிச்சின்னு ப்ரேமம் ப்ரேமம் என்னு சொல்லியே
புள்ளி வச்சு கோலம் போட மறந்திருப்ப அதே அதே
புத்தகத்தை தலைகீழாய் படிச்சிருப்ப அதில்லோ
மூன்றாம் பிறை அளவுதான் சிரிச்சிருப்ப
தினம் நூறு முறை என் பேரை சொல்லி ரசிப்ப
எண்ட ஒற்ற காலில் கொலுசொன்னு தொலைஞ்சு போயி
அதை தேடி நோக்க மனசென்னோ மறந்து போயி
அது தப்பு இல்ல பயப்பட தேவை இல்ல
உன் நெஞ்சுக்குள்ளே காதல் வந்த சுவடு புள்ள
எண்ட கனவிலும் நினவிலும் வெளியேற்றம் நடக்குன்னு
கலகம் ஏதும் வருமோ
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
மயிலிறகில் வாசனை வந்துச்சா வந்தல்லோ
மலரின மனங்கள் மலர்கின்ற நேரம்
சுகம் என காற்றே சொல்வாயா
கண்களில் பாஷை காதிலில் பாஷை
என்னிடும் உண்டு உன்னிடும் உண்டு
வாழ்வது இன்று வெல்வது இன்று
நேற்றும் இன்றும் நாளை இன்றும்
தேசம் தேடும் நெஞ்சம் ரெண்டும்
வாழ்த்திட வேண்டும் வாழ்த்திட வேண்டும் ஹோ
அச்செடுக்க உத்தரவு இடணும் போல் தோணுன்னோ
தனிமையும் சாந்தியும் ப்ரியமிருதே
ஹேய் கேரளத்து கத்தக்களி ஆடணும்போல் தோணுதே
எனக்கும் இருக்குது அந்த கிறுக்கு
கண்ணால் பேசும் வித்தை எல்லாம் போக போக கத்துக்குவ
கடிகாரத்தை பார்த்து பார்த்து உன்னை நீயே திட்டிக்குவ
எந்தன் பாத விரல் பத்தும் இன்று துடிக்குதடா
நீ மெட்டியிட்டால் அடங்குமோ அறியில்லடா
நம்ம வயசுக்குள் வண்முறைகள் நடக்குதடி
அது தட்டி கேட்க ஆளில்லைன்னு சிரிக்குதடி
அட குச்சு குச்சு பேச்சு எல்லாம் செய்யுமுன்
ஞான் நின்னை கண்டால் ஏண்டா ஏண்டா ஏண்டா
மனசினுள்ளில் தாகம் வந்தில்லே வந்துச்சு வந்துச்சு
மயில் சிறகில் வாசனை வந்தில்லே வந்துச்சு வந்துச்சு
தமிழ் படிக்கான் ஆசை வந்தில்லே வந்துச்சு வந்துச்சு
தமிழ்நாடின் நாணம் வந்தில்லே வந்துச்சுடா
அட காந்தம் போல ஏதோ ஒன்னு
நெஞ்சுள்ளில் ஒட்டிச்சின்னு ப்ரேமம் ப்ரேமம் என்னு சொல்லியே
Written by: Bharathwaj, Snehan