Создатели
ИСПОЛНИТЕЛИ
L. R. Eswari
Исполнитель
МУЗЫКА И СЛОВА
Viswanathan - Ramamoorthy
Композитор
Kannadasan
Автор песен
Слова
வாராயேன் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
வாராயேன் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
மணமேடை தன்னில் மணமே காணு
சிறுநாளை காண வாராயோ
வாராயேன் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
மணக்கோலம் கொண்ட மகளே
புதுமா கோலம் போதுமையிலே
உணக்கோலம் கொண்ட தனியே
நம் குலம் வளப்பாடு குயிலே
சிரிக்காத வாயும் சிரிக்காதோ
சிறுநாளை கண்டு மகிழாதோ
சிரிக்காத வாயும் சிரிக்காதோ
சிறுநாளை கண்டு மகிழாதோ
வாராயேன் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
தனியாக தான வருவாள்
இவள் தன்னிற்கோலை தாவி அணைவாள்
தன் கோலை சேர்ந்து மகிழ்வாள்
இரு கண் ஓடி மாறிக்குயில்வாள்
எழிலான கூட்டு கலையாதோ
சிதமான இன்பம் வளராதோ
எழிலான கூட்டு கலையாதோ
சிதமான இன்பம் வளராதோ
வாராயேன் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
மலராத பெண்மை மலரும்
முன்பு தெரியாத உண்மை தெரியும்
மயங்காத கண்கள் மயங்கும்
முன்பு விளங்காத கேள்வி விளங்கும்
சிறம் ஓடு நெஞ்சில் ஓடுவாதோ
சிறந்தோடு மூன்று வளராதோ
சிறம் ஓடு நெஞ்சில் ஓடுவாதோ
சிறந்தோடு மூன்று வளராதோ
வாராயேன் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
மணமேடை தன்னில் மணமே காணு
சிறுநாளை காண வாராயோ
வாராயேன் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
Written by: Kannadasan, Viswanathan - Ramamoorthy