Видео

В составе

Создатели

ИСПОЛНИТЕЛИ
Dhibu Ninan Thomas
Dhibu Ninan Thomas
Исполнитель
Kapil Kapilan
Kapil Kapilan
Исполнитель
Sathyaraj
Sathyaraj
Актер/актриса
Aishwarya Rajesh
Aishwarya Rajesh
Актер/актриса
МУЗЫКА И СЛОВА
Dhibu Ninan Thomas
Dhibu Ninan Thomas
Композитор
Arunraja Kamaraj
Arunraja Kamaraj
Тексты песен

Слова

கண்ணே என் கண்ணழகே கண்ணீரும் போதுமடி பொன்னே அடி பொன்னழகே முன்னேறும் நேரமடி நாம் கனா... ஆ... நாம் கனா காண்பதும் பாவமோ... பாதைகள் மாறி தான் போகுமோ... வஞ்சமில்லா சோலை ஒன்று பாலை போல் ஆகுதே அந்தம் எல்லாம் அன்பு கொண்டு வாழும் நாம் கண்களே ஆராரி ராராரிரோ ஆராரி ராராரிரோ ஆராரி ராராரிரோ ஆராரிரோ ஆ... ஆராரி ராராரிரோ ஆராரி ராராரிரோ ஆராரி ராராரிரோ ஆராரிரோ அம்பாரி ஊஞ்சலில் என்னோடு ஆடியே என் ஆசை உன் சுவாசம் என்றானாதே... செல்லாத தூரங்கள் சென்றாக வேண்டுமே உன் ஆசை வெல்லாமல் தூங்காதே நாம் வானம் மீதிலே கண்ணீரின் மேகமே நாம் வாழ்க்கை தேடியே வீழ்கின்ற நேரமே வஞ்சமில்லா சோலை ஒன்று பாலை போல் ஆகுதே அந்தம் எல்லாம் அன்பு கொண்டு வாழும் நாம் கண்களே நாம் கனா காண்பதும் பாவமோ பாதைகள் மாறி தான் போகுமோ... ஆராரி ராராரிரோ ஆராரி ராராரிரோ ஆராரி ராராரிரோ ஆராரிரோ ஆ... ஆராரி ராராரிரோ ஆராரி ராராரிரோ ஆராரி ராராரிரோ ஆராரிரோ
Writer(s): Arunraja Kamaraj, Dhibu Ninan Thomas Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out