Видео

Видео

Создатели

МУЗЫКА И СЛОВА
Ravi Bharath Shanmugiah
Ravi Bharath Shanmugiah
Автор песен

Слова

ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா அப்பா
உம் கிருபை எனக்கு போது அப்பா அப்பா
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா அப்பா
உம் கிருபை எனக்கு போது அப்பா அப்பா
வல்லவரே நல்லவரே
வல்லவரே நல்லவரே
வல்லவரே நல்லவரே
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா அப்பா
உம் கிருபை எனக்கு போது அப்பா அப்பா
கர்த்தரே என் கன்மலையும் கோட்டையுமானார்
ரட்சகரும் தேவனுமானார்
கர்த்தரே என் கன்மலையும் கோட்டையுமானார்
ரட்சகரும் தேவனுமானார்
நான் நம்பின என் துருகமும் கேடகமானார்
ரட்சணிய கொம்புமானார்
நல்லவரே வல்லவரே
நல்லவரே வல்லவரே
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா அப்பா
உம் கிருபை எனக்கு போது அப்பா அப்பா
தேவரீர் என் இருளையெல்லாம் வெளிச்சமாக்கினீர்
எனது விளக்கை ஏற்றி வைத்தீர்
தேவரீர் என் இருளையெல்லாம் வெளிச்சமாக்கினீர்
எனது விளக்கை ஏற்றி வைத்தீர்
ஒரு சேனைக்குள்ளே பாயச்செய்து போரிடச் செய்தீர்
மதிலையெல்லாம் தாண்டிடச் செய்தீர்
நல்லவரே வல்லவரே
நல்லவரே வல்லவரே
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா அப்பா
உம் கிருபை எனக்கு போது அப்பா அப்பா
உம்முடைய வலக்கரத்தால் என்னை தாங்கினீர்
உம் காருணியத்தால் பெரியவனானேன்
உம்முடைய வலக்கரத்தால் என்னை தாங்கினீர்
உம் காருணியத்தால் பெரியவனானேன்
நான் செல்லுகின்ற பாதையெல்லாம் அகலமாக்கினீர்
வழுவாமல் நடந்து செல்கிறேன்
வல்லவரே நல்லவரே
வல்லவரே நல்லவரே
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா அப்பா
உம் கிருபை எனக்கு போது அப்பா அப்பா
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா அப்பா
உம் கிருபை எனக்கு போது அப்பா அப்பா
வல்லவரே நல்லவரே
வல்லவரே நல்லவரே
வல்லவரே நல்லவரே
Written by: Ravi Bharath Shanmugiah
instagramSharePathic_arrow_out

Loading...