Видео
Видео
Создатели
ИСПОЛНИТЕЛИ
Nakul Abhyankar
Исполнитель
Hiphop Tamizha
Исполнитель
МУЗЫКА И СЛОВА
Hiphop Tamizha
Композитор
Слова
ஹையோ அழகே
ஹையோ ஹையோ அழகே
ஹையோ அழகே
ஹையோ ஹையோ அழகே
என் போகன் விழாவே
எனை போக சொல்லாதே
என் போகன் விழாவே
போக சொல்லாதே
நீ போக சொன்னால்
நான் என்னாகுவேன்
அழகே அழகே எனக்கென்று உலகத்தில் இடம் ஒன்று வேண்டும்
அதிலே அதிலே
என்னோடு வாழ நீ மட்டும் போதும்
ஹோ ஹோ ஹோ ஹோ...
வள்ளுவனுக்கு வாசுகி எனக்கு நீயடி
சந்திரனுக்கு சூரியன்
உன் பார்வை தீயடி
ராமனுக்கு சீதையினா
கண்ணனுக்கு ராதையினா
எனக்கென்றும் நீ மட்டும்தான்
தேவதையே வா
தனியா நானும் நின்னா
துணையா நீயும் வந்தா
இனி என் வாழ்க்கை எல்லாம்
உன் அருகில்தான்
என் போகன் விழாவே
போக சொல்லாதே
நீ போக சொன்னால் நான் என்னாகுவேன்
என் போகன் விழாவே
போக சொல்லாதே
நீ போக சொன்னால்
நான் என்னாகுவேன்
அழகே அழகே
எனக்கென்று உலகத்தில் இடம் ஒன்று வேண்டும்
அதிலே அதிலே
என்னோடு வாழ நீ மட்டும் போதும்
நெஞ்சுக்குள்ள ஒட்டு வெச்ச
உன் முகத்த ஹையோ அழகே
நெஞ்சுக்குள்ள நட்டு வெச்ச
உன் முகத்த ஹையோ அழகே
மூணு முடிச்சு போட நான் ரெடி
உன்ன வாழ்க்கை முழுதும் பார்த்துபேண்டி காதலி
அடி மூணு முடிச்சு போட நான் ரெடி
உன்ன வாழ்க்கை முழுதும் பார்த்துபேண்டி காதலி
நீ இருந்தாலும் இல்லைனாலும்
I love you my காதலி
நீ மறந்து என்ன தெரியலைனாலும்
I will love you my காதலி
என் போகன் விழாவே
போக சொல்லாதே
நீ போக சொன்னால்
நான் என்னாகுவேன்
என் போகன் விழாவே
போக சொல்லாதே
நீ போக சொன்னால்
நான் என்னாகுவேன்
அழகே அழகே
எனக்கென்று உலகத்தில் இடம் ஒன்று வேண்டும்
அதிலே அதிலே
என்னோடு வாழ நீ மட்டும் போதும்
அழகே அழகே
எனக்கென்று உலகத்தில் இடம் ஒன்று வேண்டும்
அதிலே அதிலே
என்னோடு வாழ நீ மட்டும் போதும்
ஹையோ அழகே
ஹையோ ஹையோ அழகே
ஹையோ அழகே
ஹையோ ஹையோ அழகே
Written by: Hiphop Tamizha


