Видео

Medicine Havoc Brothers (Lyric Video) | Havoc Brothers Song | Malaysia Tamil Song
Смотреть видео на песню «{artistName} — {trackName}»

Создатели

ИСПОЛНИТЕЛИ
Havoc Brothers
Havoc Brothers
Вокал
BoyRadge
BoyRadge
Исполнитель
МУЗЫКА И СЛОВА
Havoc Mathan
Havoc Mathan
Композитор
BoyRadge
BoyRadge
Аранжировщик
ПРОДЮСЕРЫ И ЗВУКОРЕЖИССЕРЫ
BoyRadge
BoyRadge
Продюсер

Слова

நடமாடும் உயிர் புணமா நான் வாழ்கின்றேன் சாவை தேடி என்னை வருமா என்று கிடக்கின்றேன் கடைசியா உன்னை பாக்க வீடு தேடி வந்தேன் அவனுடன் உன்னை பார்த்தேன் அங்க நான் இறந்தேன் நான் உன்னை மட்டும் காதலிச்சேன் உன் கூட தான் உறங்குனேன் உன் கூட தான் சாவுணனும் முடிவு பண்ணேன் நீ என் மனச ஒடச்சிட்ட கிறுக்கனா ஆக்கி புட்ட உள் இருந்த மிருகத்தை எழுப்பி விட்ட மட்டமானவன் வீணாப்போனவன் என்று சொல்லி இப்ப என்னை திட்டுற மட்டமானவன் வீணாப்போனவன் என்று சொல்லி இப்ப என்னை ஏசுர என் குடும்பத்தை விட்டுட்டு உன் பின்னாடி நான் திரிஞ்சேன் என் கிட்ட இங்க இல்லாதது அவன் கிட்ட என்ன கண்ட வந்த கடுப்பு எனக்கு தூக்கி போட்டு உன்னை மிதிக்க தோணுது வந்த வெறி எனக்கு சங்க அறுத்து வீச தோணுது உந்தன் மண்டைவுள்ள முடிய மொட்டை அடிக்க தோணுது ஆனா காதல் வலி மட்டும் என்னை தடுக்குது உன்னை தாயா நான் மதிச்சேன்டி உன் பொன்மடியில் சாஞ்சேன்டி நீ வந்தா தான் என் நிம்மதி நான் தேடி வருவேன் கண்மணி மட்டமானவன் வீணாப்போனவன் என்று சொல்லி இப்ப என்னை திட்டுற மட்டமானவன் வீணாப்போனவன் என்று சொல்லி இப்ப என்னை ஏசுர என் உயிரே உன்னை இழந்து வாழ்வதுக்கு எனக்கு இல்லை இங்க தெம்பு மரணத்தை நான் கடந்து வந்தேன் உன் கூட வாழ என்று என் உயிரே உன்னை இழந்து வாழ்வதிக்கு இல்லை தெம்பு மரணத்தை நான் கடந்து வந்தேன் இங்கு உன் கூட வாழ என்று ஏற்றுக்கொள்ளு ஏற்றுக்கொள்ளு ஏற்றுக்கொள்ளு புடிக்கலனா சொல்லிடு ஓரமா போயுடுறேன் புடிக்குற மாறி பேசி என் உசுர வாங்குற உன் மேல கொண்டது காதலடி காமம் அல்லடி சாத்தியமா நீதான் என்னுடைய காதலியடி ஆசை பட்ட இந்த மனசுக்கு எதுவும் கெடைக்கலன்னு இப்ப ஏங்குது உன்னையே நினைத்து நினைத்து இன்று இரவு பகலும் போனது ஆசை பட்ட இந்த மனசுக்கு எதுவும் கெடைக்கலன்னு இப்ப ஏங்குது உன்னையே நினைத்து நினைத்து இன்று இரவு பகலும் போனது உன் காதலை சொல்ல நான் துடிக்கிறேன் உள்ள தினமும் வலியில தவிக்கிறேன் என் காதலை சொல்ல நான் துடிக்கிறேன் உள்ள தினமும் வலியில தவிக்கிறேன் பொய்யான கண்ணாடி முன்னாடி என்னிடம் நான் பேசி ஏமாத்தி கொண்டேனடி மெய்யான உலகத்தில் உன்னோடு வாழ்கின்றேன் என்னை நான் ஏமாத்தி கொண்டேனடி என்னில் ஜகமே உன்னை தேடுகிறேன் என்னில் ஜகமே உன்னை தேடுகிறேன் இந்த நாய நீ மறந்துட்ட இந்த நாயுன்ன மறக்கல இந்த நாய் தெருவா அலையுது காதலை தேடி அலையுது மட்டமானவன் வீணாப்போனவன் என்று சொல்லி இப்ப என்னை திட்டுற மட்டமானவன் வீணாப்போனவன் என்று சொல்லி இப்ப என்னை ஏசுர மட்டமானவன் வீணாப்போனவன் உன்னை தேடி வந்தேன் தேடி வந்தேன் அன்பே கையை ஏந்தி கையை ஏந்தி நின்றேன் தேடி வந்தேன் தேடி வந்தேன் அன்பே கையை ஏந்தி கையை ஏந்தி நான் மட்டமானவன் வீணாப்போனவன் மட்டமானவன் வீணாப்போனவன் H A V O C Mathan
Writer(s): Havoc Mathan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out