Слова

ஒற்றை இரவுக்காய் பல பல பகலினை இழந்தேனே ப்ளைண்ட் டேட் போக தான் விழிகளை விழிகளை தொலைத்தேனே உள்ளே தீ என்று அழைத்தது அழைத்தது அவள் தான் டா தீயே பொய் என்றால் அவள் இவள் அவள் இவள் இவள்தாடா அவள் மிஸ் மிஸ்டெரியஸ் இவள் ப்ளூடி கார்ஜியஸ் அவளோ அப்ஸ்கியூரியஸ் இவனோ கன்புயூசியஸ் அவள் மிஸ் மிஸ்டெரியஸ் இவள் ப்ளூடி கார்ஜியஸ் அவளோ அப்ஸ்கியூரியஸ் இவனோ கன்புயூசியஸ் வெப்பம் காட்ட தான் தெர்மோ மீட்டர் தெர்மோ மீட்டர் இருக்குதடி ஹைட்ட காட்ட தான் அல்டி மீட்டர் அல்டி மீட்டர் உள்ளதடி ஆழம் பாக்கத்தான் பதோ மீட்டர் பதோ மீட்டர் இருக்குதடி பெண்ணே ஹார்ட்டுக்குள் மேட்டர் சொல்லும் மீட்டர் ஒன்னு கண்டு பிடி அவள் மிஸ் மிஸ்டெரியஸ் இவள் ப்ளூடி கார்ஜியஸ் அவளோ அப்ஸ்கியூரியஸ் இவனோ கன்புயூசியஸ் அவள் மிஸ் மிஸ்டெரியஸ் இவள் ப்ளூடி கார்ஜியஸ் அவளோ அப்ஸ்கியூரியஸ் இவனோ கன்புயூசியஸ் நீல கனவுகளை ரகசிய இரவினில் யாசித்தால் காலை விடிந்தவுடன் திரு புகழ் திரு புகழ் வாசித்தால் காமன் சூட்ட தான் இரவினில் இரவினில் யோசித்தால் காலை வந்தாலோ இறைவனை இறைவனை பூசித்தால் புதிர் போலே நீள்கிறாள் கதிர் போலே வீழ்கிறாள் வெளியே நான் தேடினேன் என்னுள்ளே வாழ்கிறாள் அவள் மிஸ் மிஸ்டெரியஸ் இவள் ப்ளூடி கார்ஜியஸ் அவளோ அப்ஸ்கியூரியஸ் இவனோ கன்புயூசியஸ்
Writer(s): Harris Jayraj, Madhan Karky Vairamuthu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out