Видео

Yelo Pullelo - Kannum Kannum Kollaiyadithaal | Dulquer S, Ritu V,Rakshan,Niranjani A | Masala Coffee
Смотреть видео на песню «{artistName} — {trackName}»

Anirudh Ravichander: предстоящие концерты

Создатели

ИСПОЛНИТЕЛИ
Anirudh Ravichander
Anirudh Ravichander
Исполнитель
МУЗЫКА И СЛОВА
Masala Coffee
Masala Coffee
Композитор
Mani Amudhavan
Mani Amudhavan
Тексты песен

Слова

वारे वा மாமா ரே ரே போலாமா वारे वा மாமா ரே ரே போலாமா क्या रे setting'ah? चल रे चल மாமா Gang'ah long'ah போலாம் வா மாமே கோக்கா மாக்கா என்ன ஏதுவும் கேக்காத Right'ah? Wrong'ah? இனி எதையும் பாக்காத தோளு மேல money money'தான் பை பையா வாழ போறோம் இனி இனிதா hi-fi'ah Gang'ah long'ah போலாம் வாரியா யெஹ் தரையில நொரை ததும்புற வர ஊத்தி குடிப்போம் நரம்புல பரவுர வர குதியா குதிப்போம் ஒடம்புல இடம் இருக்குற வரை Tattoo's பதிப்போம் கல கல casino'ல Jackpot அடிப்போமே ஏலோ புல்லேலோ ஏலேலோ புல்லேலோ ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ ஏலோ புல்லேலோ ஏலேலோ புல்லேலோ ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ புது பொறப்பித்து பிடிச்சிருக்குது இந்த தருணம் கனவுல தேடி திரிஞ்சத கையால் தொடணும் எது நடந்துதோ அத மறந்து நீ தொடரு பயணம் இனி இனி வரும் பொழுதுகள் தீராதே கொண்டாட்டம் ஏலோ புல்லேலோ ஏலேலோ புல்லேலோ ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ ஏலோ புல்லேலோ ஏலேலோ புல்லேலோ ஏலோ புல்லேலோ ஏலேலே புல்லேலோ ஏலே புல்லேலோ ஏலேலே புல்லேலோ ஏலே புல்லேலோ ஏலேலே புல்லேலோ ஏலே புல்லேலோ ஏலேலே புல்லேலோ ஏலே புல்லேலோ ஏலேலே புல்லேலோ ஏலே புல்லேலோ ஏலேலே புல்லேலோ ஏலே புல்லேலோ ஏலேலே புல்லேலோ ஏலே புல்லேலோ ஏலேலே புல்லேலோ ஏலே புல்லேலோ ஏலேலே புல்லேலோ
Writer(s): Masala Coffee, Mani Amudhavan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out