Создатели
ИСПОЛНИТЕЛИ
Sabari Darshan
Исполнитель
Deepak Chander
Актер/актриса
МУЗЫКА И СЛОВА
Deepak Chander
Композитор
K.G. Ranjith
Тексты песен
Ghibran
Тексты песен
Слова
செவத்த புள்ள மனசுக்குள்ள நானும் இருப்பேனா?
அடி ஏன்டி புள்ள உன்ன நெனச்சா உறங்க நெனப்பேனா?
ஹே கண்டாங்கி சேலை காத்துல பறந்தா
மூச்ச மறக்குது மனச பறிக்குது
கண்டாங்கி சேலை காத்துல பறந்தா
மூச்ச மறக்குது மனச பறிக்குது
உதட்டோர மிச்சத்துல என் மனச கொடுத்தேன்டி
உன் உதட்டோர மிச்சத்துல என் மனச கொடுத்தேன்டி
என் உசுரும் கொடுத்தேன்டி

Written by: Deepak Chander, Ghibran, K.G. Ranjith