Создатели
МУЗЫКА И СЛОВА
VIJAY AARON ELANGOVAN
Автор песен
Слова
கழுகுக்கு ஒப்பான பெலத்தோடு
என்னை மீண்டும் உயர்த்திடுவார்
பெரிதானாலும் சிரிதானாலும்
எந்தன் காரியம் நிறைவேற்றுவார்
கழுகுக்கு ஒப்பான பெலத்தோடு
என்னை மீண்டும் உயர்த்திடுவார்
பெரிதானாலும் சிரிதானாலும்
எந்தன் காரியம் நிறைவேற்றுவார்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் என்றும் உயரே பறந்திடுவேன்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் என்றும் உயரே பறந்திடுவேன்
என்னை காண்பவர்
என்னோடுண்டு
என்னை காப்பவர் என்னோடுண்டு
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் என்றும் உயரே பறந்திடுவேன்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் என்றும் உயரே பறந்திடுவேன்
கன்மலையாம் கிருஸ்தேசுவே
எனக்குள்ளே இருப்பதால் கலங்கிடேன்
கன்மலையாம் கிருஸ்தேசுவே
எனக்குள்ளே இருப்பதால் கலங்கிடேன்
சர்ப்பங்களை காலால் மிதித்திடுவேன்
அதை உயரே கொண்டு சென்று சிதரடிப்பேன்
என்னை காண்பவர்
என்னோடுண்டு
என்னை காப்பவர் என்னோடுண்டு
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் என்றும் உயரே பறந்திடுவேன்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் என்றும் உயரே பறந்திடுவேன்
வல்லமையின் ராஜ்ஜியம் எனக்குள்ளே
எதிரியின் தலை மேலே நடப்பேனே
வல்லமையின் ராஜ்ஜியம் எனக்குள்ளே
எதிரியின் தலை மேலே நடப்பேனே
அற்புதங்கள் என் வாழ்வில் செய்திடுவார்
அனுதினம் அவர் கிருபையால் தான் விடுவார்
அற்புதங்கள் என் வாழ்வில் செய்திடுவார்
அனுதினம் அவர் கிருபையால் தான் விடுவார்
என்னை காண்பவர்
என்னோடுண்டு
என்னை காப்பவர் என்னோடுண்டு
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் என்றும் உயரே பறந்திடுவேன்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் என்றும் உயரே பறந்திடுவேன்
கழுகுக்கு ஒப்பான பெலத்தோடு
என்னை மீண்டும் உயர்த்திடுவார்
பெரிதானாலும் சிரிதானாலும்
எந்தன் காரியம் நிறைவேற்றுவார்
கழுகுக்கு ஒப்பான பெலத்தோடு
என்னை மீண்டும் உயர்த்திடுவார்
பெரிதானாலும் சிரிதானாலும்
எந்தன் காரியம் நிறைவேற்றுவார்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் என்றும் உயரே பறந்திடுவேன்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் என்றும் உயரே பறந்திடுவேன்
என்னை காண்பவர்
என்னோடுண்டு
என்னை காப்பவர் என்னோடுண்டு
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் என்றும் உயரே பறந்திடுவேன்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் என்றும் உயரே பறந்திடுவேன்
சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்
சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்
சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்
சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்
Written by: VIJAY AARON ELANGOVAN