Видео

Ra Ra Rakkamma Featuring Sukhwinder Singh [Hindi] | Vikrant Rona | Kichcha Sudeep | Jacqueline
Смотреть видео на песню «{artistName} — {trackName}»

Создатели

ИСПОЛНИТЕЛИ
Nakash Aziz
Nakash Aziz
Исполнитель
Sunidhi Chauhan
Sunidhi Chauhan
Исполнитель
МУЗЫКА И СЛОВА
B. Ajaneesh Loknath
B. Ajaneesh Loknath
Композитор
Anup Bhandari
Anup Bhandari
Тексты песен

Слова

கடங் ராக்கம்மா கடங் ராக்கம்மா நா கோலி சோடா bottle'uh கடங் ராக்கம்மா நா பல்லே பல்லே model'uh ரிங்கா ரிங்கா ரோசா பூவா தொட்டு பாரேன்டா பட்ட சரக்கு பக்கா கிக்கு ஏத்தி போயேன்டா ரா ரா ராக்கம்மா ரா ரா ராக்கம்மா குடி எக்க சக்கா எக்க சக்கா எக்கா சக்கா ஹா எக்கா சக்கா எக்கா சக்கா எக்கா சக்கா நாளை காலை வரை நான் உன் விருந்தாளிதான் என்னை பக்குவமா பத்திரமா வச்சுக்கோ மின்னும் கண்ணை கண்டா துள்ளும் இடையை கண்டா போதை தாறுமாறா ஏறுதடி அச்சச்சோ சோடாவே வேணாம் வா கிக்கா ராக்கம்மா ரா ரா ராக்கம்மா ரா ரா ராக்கம்மா அடி எக்கா சக்கா எக்கா சக்கா எக்கா சக்கா ஹா எக்கா சக்கா எக்கா சக்கா எக்கா சக்கா எனை நாடி துழாவி தீண்டாத பேர் யாரும் உண்டா? என் மேனி தல்லாட நீ வந்து எனை தாங்கி கொண்டாய் ஹய்யோ கண்ணை மூடி கள் குடிக்கும் பூனை நீயடா அங்குசமே கையில் இல்லா யானை பாகன்டா வாடி நாட்டு கோழி நல்லா பாத்துக்கோடி பாயும் காளை இங்க என்னை விட்டால் யாரம்மா நீயென் heart'ன் ராணி சொர்க்கம் ஏற்றும் ஏணி இந்த காலம் மீண்டும் கையில் வந்து சேருமா கொக்கோகம் படிக்கலாம் கிக்கா ராக்கம்மா ரா ரா ராக்கம்மா ரா ரா ராக்கம்மா குடி எக்க சக்கா எக்க சக்கா எக்கா சக்கா ஹா எக்கா சக்கா எக்கா சக்கா எக்கா சக்கா
Writer(s): B. Ajaneesh Loknath, Anup Bhandari Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out