Создатели
ИСПОЛНИТЕЛИ
Mc Sai
Исполнитель
МУЗЫКА И СЛОВА
Mc Sai
Тексты песен
sairuban ramakrishnan
Автор песен
ПРОДЮСЕРЫ И ЗВУКОРЕЖИССЕРЫ
Music Kitchen
Продюсер
Deyo
Миксинг-инженер
Слова
(Music kitchen)
ஏலே தங்கராசு
அந்த Speaker குள்ளல
M-C-S-A-I, நான் கரைக்குறது கேட்குதா?
I talk a little bit of gibberish
A little bit of that and this
They call me the nemesis
Promises, musical savages
Elevated lyricist educated to live with this
Trigger finger specialist articulated analyst
Chasing the lavishes dealing the damages
Brain in bandages அவ பின்னால scavengers
பாத்ததும் என் இதயம் buckles in dem
Ditches needing centimetre stiches
Hustling for fitness
So that I can win them with kisses
ஏய்
பாத்ததுமே அலையா அடிக்குது
இடியா இடிக்குது புயலா இழுக்குறயே
பாத்ததுமே கிறுக்கனா இருக்குறன்
கவிதைகள் கிறுக்குறேன் கனவுகள் இனிக்கிறதே
பாத்ததுமே அலையா அடிக்குது
இடியா இடிக்குது புயலா இழுக்குறயே
பாத்ததுமே கிறுக்கனா இருக்குறன்
கவிதைகள் கிறுக்குறேன் கனவுகள் இனிக்கிறதே
பனாரஸ் பட்டு, குங்குமத்தில் பொட்டு
நாளு பெட்டி ஜன்னல் வச்ச ஜாக்கட்ல வெட்டு
முகத்தில வெக்கம், கழுத்துல தங்கம்
சிகப்பான கண்ணத்தில தந்திடவா முத்தம்?
Crop top சட்ட, swagger உள்ள பேட்ட
போட்டுக்கூட பாத்திருக்கேன் ஆகிறுவேன் மட்ட
High heels கெத்தா, மொத்தத்தில fit'ah
நேந்திக்கிட்டேன் சாமிக்கிட்ட பாக்கெட் full of kiss'ah
ஏய்
பாத்ததுமே அலையா அடிக்குது
இடியா இடிக்குது புயலா இழுக்குறயே
பாத்ததுமே கிறுக்கனா இருக்குறன்
கவிதைகள் கிறுக்குறேன் கனவுகள் இனிக்கிறதே
பாத்ததுமே அலையா அடிக்குது
இடியா இடிக்குது புயலா இழுக்குறயே
பாத்ததுமே கிறுக்கனா இருக்குறன்
கவிதைகள் கிறுக்குறேன் கனவுகள் இனிக்கிறதே
ஊரெல்லாம் கூட்டி கெட்டி மேளம் கொட்டி பந்தல் இட்டு
Sit back and relax flipping டப்பாங்குத்து
என்னோட கட்டிலில மெத்தையில மல்லிகைப்பூ
ராத்திரி தூங்கும் போது தூக்கம் இல்ல
Because of you
வெட்கப்பட்டு கட்டிக்கிட்டு
What's up with you baby long overdue?
அடியே என்ன கொள்ளைக்கொண்ட சிறுக்கி கட்டிப்புடி இறுக்கி
முத்தம் கொடு கட்டி இறுக்கி
ஏய்
பாத்ததுமே அலையா அடிக்குது
இடியா இடிக்குது புயலா இழுக்குறயே
பாத்ததுமே கிறுக்கனா இருக்குறன்
கவிதைகள் கிறுக்குறேன் கனவுகள் இனிக்கிறதே
பாத்ததுமே அலையா அடிக்குது
இடியா இடிக்குது புயலா இழுக்குறயே
பாத்ததுமே கிறுக்கனா இருக்குறன்
கவிதைகள் கிறுக்குறேன் கனவுகள் இனிக்கிறதே
இடுப்பு மடிப்பில் அவளின் சேல சறுக்க மோகம் சிலிர்க்க
எடுப்பு புடிச்சு முரட்டிக்காள அவளின் காலடியில் விழுந்து கிடந்தேன்
உரண்டு பிறண்டேன் அடங்க மறுத்தேன் விலக வெறுத்தேன்
துடிக்குதோ?, வெடிக்குதோ?
இதயம் உனக்கு குதிக்குதோ?
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
அவளின் முகத்தில் சந்திர உதயம் பிக்காசோ ஓவியம்
அந்த கண்ணதாசன் காவியம்
படிப்பு முடித்து வந்ததும்
திருமணத்துக்கு சம்மதம்
வீட்டு வாசல் காத்திருப்பேன்
தினமும் உன்தன் தரிசனம்
ஆச ஆச ஆச ஆச, அவ மேல கொள்ள ஆச
ஆச ஆச ஆச ஆச, அவ மேல கொள்ள ஆச
ஏய்
பாத்ததுமே அலையா அடிக்குது
இடியா இடிக்குது புயலா இழுக்குறயே
பாத்ததுமே கிறுக்கனா இருக்குறன்
கவிதைகள் கிறுக்குறேன் கனவுகள் இனிக்கிறதே
பாத்ததுமே அலையா அடிக்குது
இடியா இடிக்குது புயலா இழுக்குறயே
பாத்ததுமே கிறுக்கனா இருக்குறன்
கவிதைகள் கிறுக்குறேன் கனவுகள் இனிக்கிறதே
புயலா இழுக்குறயே
கனவுகள் இனிக்கிறதே
Written by: Mc Sai, sairuban ramakrishnan

