Создатели
ИСПОЛНИТЕЛИ
Kishawn
Исполнитель
Nira
Исполнитель
МУЗЫКА И СЛОВА
Kishawn Christy Ravindran
Автор песен
Jerome Perera
Композитор
ПРОДЮСЕРЫ И ЗВУКОРЕЖИССЕРЫ
Cozzy
Продюсер
Слова
உன் காரணங்கள் போதும்
உன் பொய் இதழ்கள் போதும்
உன் ஆடம்பரம் போதும்
நம் திருட்டு உறவே இனி போதுமே
உன் நாடகத்தின்
கைபொம்மை ஆனேனே
நாலாண்டு போயிலுமே
இதை உணரவில்லை
உன் நியாயங்களே போதும்
உன் அகங்காரம் இனி போதும்
மனநோவே போதும்
பெண் இனமே இனி போதுமே
உன் நாடகத்தின்
கைபொம்மை ஆனேனே
ஓத்த, என்ன நீ
நரகமாக்கி போன
பெண்ணே உன் நாடகத்தின்
கைபொம்மை ஆனேனே
Written by: Jerome Perera, Kishawn Christy Ravindran

