Видео

Создатели

ИСПОЛНИТЕЛИ
Ben Samuel
Ben Samuel
Исполнитель
МУЗЫКА И СЛОВА
Ben Samuel
Ben Samuel
Автор песен
Music Mindss
Music Mindss
Аранжировщик

Слова

உம்மை நம்பி வந்தேன் உந்தன் பாதம் வந்தேன் உறுதியாய் பற்றிக் கொண்டேன் உம்மை நம்பி வந்தேன் உந்தன் பாதம் வந்தேன் உறுதியாய் பற்றிக் கொண்டேன் உம்மை உயர்த்திட உம்மை போற்றிட நாவுகள் போதாதையா உம்மை உயர்த்திட உம்மை போற்றிட நாவுகள் போதாதையா இயேசுவே இயேசுவே இயேசுவே என் தெய்வமே இயேசுவே இயேசுவே இயேசுவே என் தெய்வமே உம்மை நம்பி வந்தேன் உந்தன் பாதம் வந்தேன் உறுதியாய் பற்றிக் கொண்டேன் நீர் வருகிற காலம் மிக சமீபமே உம் முகத்தை பார்க்கணும் என் இயேசுவே உம் சித்தம் செய்திடனும் உமக்காக வாழ்ந்திடனும் என்னையே தருகிறேன் உருவாக்குமே உம் சேவை செய்யணும் என் இயேசுவே உம் சேவை செய்யணும் என் இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே என் தெய்வமே இயேசுவே இயேசுவே இயேசுவே என் தெய்வமே உம்மை நம்பி வந்தேன் உந்தன் பாதம் வந்தேன் உறுதியாய் பற்றிக் கொண்டேன் உடைந்து போன என் வாழ்வை தூக்கி எடுத்தீர் உன்னதங்களில் உயர்த்தி வைத்து மகிமைபடுத்தினீர் நீர் மட்டும் பெருகனும் என் வாழ்விலே என் ஆசை நீர்தானே என் இயேசுவே என் ஆசை நீர்தானே என் இயேசுவே என் ஆசை நீர்தானே என் இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே என் தெய்வமே இயேசுவே இயேசுவே இயேசுவே என் தெய்வமே உம்மை நம்பி வந்தேன் உந்தன் பாதம் வந்தேன் உறுதியாய் பற்றிக் கொண்டேன் உம்மை நம்பி வந்தேன் உந்தன் பாதம் வந்தேன் உறுதியாய் பற்றிக் கொண்டேன் உம்மை உயர்த்திட உம்மை போற்றிட நாவுகள் போதாதையா உம்மை உயர்த்திட உம்மை போற்றிட நாவுகள் போதாதையா இயேசுவே இயேசுவே இயேசுவே என் தெய்வமே இயேசுவே இயேசுவே இயேசுவே என் தெய்வமே உம்மை நம்பி வந்தேன் உந்தன் பாதம் வந்தேன் உறுதியாய் பற்றிக் கொண்டேன்
Writer(s): Stephen Sanders, Ben Samuel Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out