Создатели

ИСПОЛНИТЕЛИ
Ilango Krishnan
Ilango Krishnan
Исполнитель
VM Mahalingam
VM Mahalingam
Исполнитель
Sathyaprakash
Sathyaprakash
Вокал
V.M. Mahalingam
V.M. Mahalingam
Вокал
Nakul Abhyankar
Nakul Abhyankar
Вокал
Sathya Prakash
Sathya Prakash
Вокал
МУЗЫКА И СЛОВА
A. R. Rahman
A. R. Rahman
Композитор
Ilango Krishnan
Ilango Krishnan
Тексты песен
ПРОДЮСЕРЫ И ЗВУКОРЕЖИССЕРЫ
A. R. Rahman
A. R. Rahman
Продюсер

Слова

கொடி, கொடி, கொடி பறக்க
தட தடத்து பரி, பரி, பரி துடிக்க
கடும் மனதில் வெறி, வெறி, வெறி பிறக்க
அடுக்களத்தில் பொரி, பொரி, பொரி பறக்க
எதிரிகளை வாளோடு வேலோடு, ஹோய்
போராடு, போராடு, ஹோய்
பட, பட புலிக்கொடி வானம் ஏறட்டும்
புவினிலம், புவினிலம் சோழம் ஆகட்டும்
வரி-வரிப்புலி அஞ்சாதடா, துஞ்சாதடா
சோழா, சோழா
மர-மரப்புளி வீழாதடா, தழாதடா
சீலா, சீலா
வீரம் மானம்
புலிமகன் இறைவன்னல்லோ
ஏரே வாட
பகை முகம் சாகும் நேரம் வீரா
கொடி, கொடி, கொடி பறக்க
தட தடத்து பரி, பரி, பரி துடிக்க
கடும் மனதில் வெறி, வெறி, வெறி பிறக்க
அடுக்களத்தில் பொரி, பொரி, பொரி பறக்க
எதிரிகளை வாளோடு வேலோடு, ஹோய்
போராடு, போராடு, ஹோய்
பட, பட புலிக்கொடி வானம் ஏறட்டும்
புவினிலம், புவினிலம் சோழம் ஆகட்டும்
அகம்-முகம்-நக கல்லாடிடா, தள்ளாடிடா
வாடா தோழா
இகபர சுகம் எல்லாமிதா, இன்னாதிதா
ஆசை தீதா
மண்ணான மண்மேல் பித்தானேன்
ஹே விண்ணாளும் கொடிமேல் பித்தானேன்
ஹே கண்ணான குடிமேல் பித்தானேன்
ஹே பெண்ணான பெண்ணாலே பித்தானேன்
ஹே மண்ணாண மண்மேல் பித்தானேன்
ஹே விண்ணாளும் கொடிமேல் பித்தானேன்
ஹே கண்ணான குடிமேல் பித்தானேன்
ஹே பெண்ணான பெண்ணாலே பித்தானேன்
அரக்கி
எனது தேயமும் காயமும் நீயடி
உடல், உடல், உடல் முழுக்க
செருக்களத்து வடு, வடு, வடுவிருக்க
ஒருத்தி தந்த வடுமட்டும் உயிர் துடிக்க
வருத்தமென கொடு, சோமரசம் குடடா மரடா
இவன், பயணம் இனி ஓயாதே
எடு, வாள எடு நடடா, நடடா
வெறி, பிடித்த புலி ஓயாது
அகம்-முகம்-நக கல்லாடிடா, தள்ளாடிடா
வாடா தோழா
இகபர சுகம் எல்லாமிதா, இன்னாதிதா
ஆசை தீதா
சிந்தித்தோம் பெருந்தேச கனவினை
சந்தித்தோம் கடும் போரின் கெடுவினை
நிந்தித்தோம் கொடும் கூற்றப்பகை அழித்தோம், ஓ-ஓ-ஓ-ஓ
மன்னித்(த்)தோம் அடி விழுந்த பகைவரை
தண்டித்தோம் எதிர் நின்ற கயவரை
கண்டித்தோம் அடங்காரை சிறை எடுத்தோம், ஓ-ஓஹ்-ஓ-ஓஹ்-ஓ-ஓஹ்-ஓ-ஓஹ்
கற்பித்தோம் உயிர் சோளமென
ஒப்பித்தோம் அதை வேதமென
மேகம் தொட்டு வானம் எட்டு
வேங்கைப்புலி இமயம் நாட்டு
கொடி, கொடி, கொடி பறக்க
தட தடத்து பரி, பரி, பரி துடிக்க
கடும் மனதில் வெறி, வெறி, வெறி பிறக்க
அடுக்களத்தில் பொரி, பொரி, பொரி பறக்க
எதிரிகளை கொடு, சோமரசம் குடடா மரடா
இவன், பயணம் இனி ஓயாதே
எடு, வாள எடு நடடா, நடடா
வெறி, பிடித்த புலி ஓயாது
Written by: A. R. Rahman, Ilango Krishnan
instagramSharePathic_arrow_out

Loading...