Видео

Yaaro Yaar Yaaro
Смотреть видео на песню «{artistName} — {trackName}»

В составе

Создатели

ИСПОЛНИТЕЛИ
Karthik Raja
Karthik Raja
Вокал
Ilaiyaraaja
Ilaiyaraaja
Вокал
Bhavatharini
Bhavatharini
Вокал
Ajith Kumar
Ajith Kumar
Актер/актриса
Vikram
Vikram
Актер/актриса
Maheswari
Maheswari
Актер/актриса
МУЗЫКА И СЛОВА
Karthik Raja
Karthik Raja
Композитор
Arivumathi
Arivumathi
Автор песен

Слова

யாரோ யார் யாரோ? யாரோடு யாரோ? எவர் நெஞ்சினில் தான் யாரோ? யாரோ யார் யாரோ? யாரோடு யாரோ? எவர் நெஞ்சினில் தான் யாரோ? காதல் தேன் தானோ? காதல் மீன் தானோ? விடை சொல்பவர் தான் யாரோ? வானவில் தானே நம் சொந்தங்கள் வாழ்வினில் ஏனோ அதில் துன்பங்கள்? ஆறுகள் சேரும் கடல் எல்லைகள் யாரிடம் சேரும் இவர் உள்ளங்கள்? வலை தேடி நீயே அதில் வீணாக விழாதே நீ விழாதே யாரோ யார் யாரோ? யாரோடு யாரோ? எவர் நெஞ்சினில் தான் யாரோ? காதல் தேன் தானோ? காதல் மீன் தானோ? விடை சொல்பவர் தான் யாரோ? யாரோ யார் யாரோ? யாரோடு யாரோ?
Writer(s): Karthik Raja, Arivumathi Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out