Видео

Kaadu
Смотреть видео на песню «{artistName} — {trackName}»

В составе

Создатели

ИСПОЛНИТЕЛИ
Hariharan
Hariharan
Ведущий вокал
Bharadwaj
Bharadwaj
Исполнитель
Sadhana Sargam
Sadhana Sargam
Ведущий вокал
Kamal Haasan
Kamal Haasan
Актер/актриса
Malavika
Malavika
Актер/актриса
Nassar
Nassar
Актер/актриса
Prabhu
Prabhu
Актер/актриса
Prakash Raj
Prakash Raj
Актер/актриса
Ragasya
Ragasya
Актер/актриса
Sneha
Sneha
Актер/актриса
МУЗЫКА И СЛОВА
Bharathwaj
Bharathwaj
Автор песен
Vairamuthu
Vairamuthu
Автор песен
ПРОДЮСЕРЫ И ЗВУКОРЕЖИССЕРЫ
Eros Now Music
Eros Now Music
Продюсер

Слова

காடு திறந்தே கிடக்கின்றது காற்று மலர்களை புடைக்கின்றது காடு திறந்தே கிடக்கின்றது காற்று மலர்களை புடைக்கின்றது கண்கள் திறந்தே கிடக்கின்றது காதல் உயிர்களை உடைக்கின்றது அடடா நெஞ்சில் வரும் காதல் வலி பூவில் ஒரு சூராவேளியோ ஓ நெஞ்சை விட்டு வந்த வார்த்தை ஒன்று தொண்டைக்குள் சூழ் கொண்டதோ உன்னை விட்டு உடல் மீளவில்லை என் கால்கள் வேர் கொண்டதோ பூமிக்கு வந்த பனி துளி நான் சூரியனே என்னைக் குடித்துவிடு யுகம் யுகமாய் நான் எரிந்து விட்டேன் பனி துளியே என்னை அணைத்து விடு உறவே உயிரே உணர்ந்தேன் நெஞ்சில் வரும் காதல் வலி பூவில் ஒரு சூராவளியோ சிற்றின்பத்தின் சின்ன வாசல் வழி பேரின்பம் நாம் அடைவோம் கால் தடங்கள் அற்ற பூமியிலே காற்றாக நாம் நுழைவோம் சித்திரை மாதத்தை நான் நனைத்து கோடையில் உனக்கொரு குளிர் கொடுப்பேன் மார்கழி மாதத்தை நான் எரித்து முன்பனி காலத்தில் அனல் கொடுப்பேன் அடியே சகியே சுகியே நெஞ்சில் வரும் காதல் வலி பூவில் ஒரு சூராவளியோ காடு திறந்தே கிடக்கின்றது காற்று மலர்களை புடைக்கின்றது கண்கள் திறந்தே கிடக்கின்றது காதல் உயிர்களை உடைக்கின்றது அடடா நெஞ்சில் வரும் காதல் வலி பூவில் ஒரு சூராவேளியோ ஓ
Writer(s): Bharathwaj, R Vairamuthu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out