Слова

உசுர உருவி எடுக்குதே மனசும் கெடந்து தவிக்குதே உசுர உருவி எடுக்குதே மனசும் கெடந்து தவிக்குதே கடந்து போகும் ஒவ்வொரு நொடியும் குத்தி கிழிக்குதே உன் கசந்து போன ஒவ்வொரு நெனப்பும் சுட்டு எரிக்குதே இதுதான் இனி நிஜமா? வலிதான் என் உறவா? ஓ இதுதான் இனி நிஜமா? வலிதான் என் உறவா? என் உறவா? உசுர உருவி எடுக்குதே மனசும் கெடந்து தவிக்குதே குழயில விழுகுறேன் தரையவும் காணல முடிவெதும் வரலயே என்ன செய்வேனா? மூடுன கதவயும் உடச்சி நான் பாக்குறேன் வழியெதும் வரலியே எங்க போவேனோ? நடந்ததும் புரியல நடப்பதும் புடிக்கல எனக்குள்ள உடையுறேன் நான் வெளிச்சத்த தேடி இருட்டுல வாழ்ந்து தனிமையில் திணறுறேன் நான் இதுதான் இனி நிஜமா? வலிதான் என் உறவா? ஓ இதுதான் இனி நிஜமா? வலிதான் என் உறவா? ஓ இதுதான் இனி நிஜமா? வலிதான் என் உறவா? என் உறவா? உசுர உருவி எடுக்குதே மனசும் கெடந்து தவிக்குதே கடந்து போகும் ஒவ்வொரு நொடியும் குத்தி கிழிக்குதே உன் கசந்து போன ஒவ்வொரு நெனப்பும் சுட்டு எரிக்குதே
Writer(s): Sean Roldan, Mohan Rajan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out