Создатели
ИСПОЛНИТЕЛИ
Rakhooo
Исполнитель
Vaisagh
Исполнитель
МУЗЫКА И СЛОВА
Rakhooo
Композитор
Vaisagh
Автор песен
6091
Аранжировщик
ПРОДЮСЕРЫ И ЗВУКОРЕЖИССЕРЫ
6091
Продюсер
Слова
பேசாதே காதலே
போதை ஏற்றும் உந்தன் ஜாலமே
நதி போகும் எந்தன் கரையோரம்
நீ நின்றாயே தாளாத தீ
நில்லாதுன் கண்கள் ரெண்டும்
என் மீது பாயும்போது
தள்ளாடும் படகை போல
நானும் ஆனதேனடி
யாரோ யாரோ
உன் போல் யாருமில்லையே
என் கால்கள் உன் பின்னே
மழலை மொழியாய்
நீயும் நானும்
கனவும் வலியும் இவைதான் என் உலகம்
இதற்கிடையில் உன்னை கண்டேனே
சுழலும் உலகில் நான் மட்டும் சிலையாய் பதில் சொல் என் கண்மணி
வானம் பார்த்து தவியாய் தவித்தேன்
மழையாய் விழுந்தாய் எனையே தொலைந்தேன்
பிழைகள் இருந்தும் நீ பேசும் அழகில்
மறந்தேன் பிறந்தேன் என் உலகத்தில் நானும்
நில்லாதுன் கண்கள் ரெண்டும்
என் மீது பாயும்போது
தள்ளாடும் படகை போல
நானும் ஆனதேனடி
யாரோ யாரோ
உன் போல் யாருமில்லையே
என் கால்கள் உன் பின்னே
மழலை மொழியாய்
நீயும் நானும்
யாரோ யாரோ
உன் போல் யாருமில்லையே
என் கால்கள் உன் பின்னே
மழலை மொழியாய்
நீயும் நானும்
Written by: Nishanth Vijay, Rakhooo, Vaisagh

