Видео
Видео
Создатели
ИСПОЛНИТЕЛИ
Hiphop Tamizha
Исполнитель
Rihana
Исполнитель
Vignesh Srikanth
Исполнитель
МУЗЫКА И СЛОВА
Hiphop Tamizha
Композитор
Vignesh Srikanth
Автор песен
Слова
ராஜா இல்லாத ஊரு இங்கொரு school'uh
கொண்டாடும் ராசா யாரு?
சும்மா ball'eh இல்லாம goal'um அடிப்பாரு
Students கொண்டாடும் PT sir'uh
ஹே ஆளும் fit'uh
கலண்ட நட்டு
பசங்க heart'la all time hit'uh
Zero strict'uh
Swagg'um lit'u
XL'தானே இவர் புல்லட்டு
நக்கல் புடிச்சவன்டா கனகவேலு (கனகவேலு)
சிக்கலா சாமி கோலாரு (கோலாரு)
வம்ப வெலைக்கு வாங்கும் வடிவேலு (வடிவேலு)
கொழந்தைங்க சொல்லும் இவன் வரலாறு
சார் இனி கணக்கு எதுக்குனும்
ஏன் கழுத்த அறுக்கனும்
நம்ம ground பக்கம் போவோமே
ஹே அட கிறுக்கு கிறுக்கு-யோ
கொஞ்சம் படிச்சு முடிங்க bro
அதில் விசயம் இருக்கு சொல்றேனே
Polish பன்ன shoe'uh
English teacher பூவு
எல்லாத்தையும் பாப்பார் விடமாட்டார்
சார் ரொம்ப best'uh
PT class'uh must'uh
Maths miss கேட்டாளும் தரமாட்டார்
அடிச்சாச்சு பெல்லு லேட்டா வந்தா நில்லு
Reason என்னா சொல்லு செதறாத
மொறச்சாலும் சில்லு உண்மைய மட்டும் சொல்லு
Punishment தந்தாலும் பதறாத
ஏக் தோ தீன்
What do you mean?
Pt sir கிட்ட போடாத சீன்
ஏன்னா ABC section படி
எல்லாரோட பேரும் அத்துப்படி
அது காந்திரா கோட்டடா
ஒன்ன ஓட விட்டுறுவா
நீ சாரி ஒன்னு கேட்டா
சரினு ஆள விட்டிடுவா
தமிழ் சாரோட தகராறு
Science'uh சாரோட செம வாலு
History miss'ta மொறப்பாறு
HM room'la நடிப்பாரு
Principal பதற்றாரு
கடவுள்கிட்ட கதற்றாரு
English miss'uh சுடிதாரு
அத பாத்தா மட்டும் சிரிப்பாரு
Written by: Hiphop Tamizha, Vignesh Srikanth

